Devi Srinivasan
Active member
- Messages
- 19
- Reaction score
- 18
- Points
- 43
பாண்டஸ்டிக் அப்டேட் வத்சலா. 😍 😍 கௌதம் வரலக்ஷ்மி உறவு முறை தெரிந்து விட்டது. இந்த விஷயம் நந்தாவிற்கும் தெரியுமோ 🤔🤔 சரஸ்வதியின் மரணத்திற்கு காரணம் நந்தா இதை சொல்லியிருப்பானோ 🤔🤔 என்ன நடக்கப் போகிறது? கௌதம் இளகுவானா? யாருக்காக இல்லை என்றாலும் சஞ்சனாவிற்காக அரக்கனாக இருப்பவன் மாறுவானா? காத்து இருக்கிறோம் மேலும் அறிய.