kothaisuresh
Active member
- Messages
- 54
- Reaction score
- 51
- Points
- 43
என்னதிது போறபோக்கைப் பார்த்தால் நந்தாதான் ஆண்டி ஹீரோ போல். அதுசரி நம்முடைய கௌதம் தான் ரியல் ஹீரோ
தேவி ஸ்ரீனிவாசன். அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்க கெஸ் கரெக்டான்னு இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரிஞ்சிடும்மா. கெளதம் இளகுவானா? கொஞ்சம் கடினம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம் 😍😍😍😍பாண்டஸ்டிக் அப்டேட் வத்சலா. 😍 😍 கௌதம் வரலக்ஷ்மி உறவு முறை தெரிந்து விட்டது. இந்த விஷயம் நந்தாவிற்கும் தெரியுமோ 🤔🤔 சரஸ்வதியின் மரணத்திற்கு காரணம் நந்தா இதை சொல்லியிருப்பானோ 🤔🤔 என்ன நடக்கப் போகிறது? கௌதம் இளகுவானா? யாருக்காக இல்லை என்றாலும் சஞ்சனாவிற்காக அரக்கனாக இருப்பவன் மாறுவானா? காத்து இருக்கிறோம் மேலும் அறிய.