Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

என்னதிது போறபோக்கைப் பார்த்தால் நந்தாதான் ஆண்டி ஹீரோ போல். அதுசரி நம்முடைய கௌதம் தான் ரியல் ஹீரோ
 
அருமையான பதிவு 👌👌👌. கெளதம் நந்தா மீது கொலைவெறியில் கோபமாக இருக்க காரணம் இனி மேல் தான் தெரியுமோ 🤭🤭🤭, சரஸ்வதி அம்மாவின் மேல் அவன் கொண்ட பாசம் 🌹🌹🌹
 
நந்தா ஓவர்ப்பா.கௌதம் செம.❤️❤️❤️ கௌதம் அம்மா ஆசை நிறைவேறிவிட்டது.கௌதம் நினைப்பது சரிதானே.சஞ்சனா மனதில் கௌதம் தான் இருக்கிறான்,
 
சரஸ்வதி அம்மாவை நந்தா சீண்டியது தவறு..சரஸ்வதியும் திருப்பி பதிலடி கொடுத்தது அருமை..முதல் டைம் ஸ்டெத்தை இனி வரப்போற சூழ்நிலையிலதான் சஞ்சனா பயன்படுத்திருக்காளா மா..
 
பாண்டஸ்டிக் அப்டேட் வத்சலா. 😍 😍 கௌதம் வரலக்ஷ்மி உறவு முறை தெரிந்து விட்டது. இந்த விஷயம் நந்தாவிற்கும் தெரியுமோ 🤔🤔 சரஸ்வதியின் மரணத்திற்கு காரணம் நந்தா இதை சொல்லியிருப்பானோ 🤔🤔 என்ன நடக்கப் போகிறது? கௌதம் இளகுவானா? யாருக்காக இல்லை என்றாலும் சஞ்சனாவிற்காக அரக்கனாக இருப்பவன் மாறுவானா? காத்து இருக்கிறோம் மேலும் அறிய.
தேவி ஸ்ரீனிவாசன். அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்க கெஸ் கரெக்டான்னு இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரிஞ்சிடும்மா. கெளதம் இளகுவானா? கொஞ்சம் கடினம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம் 😍😍😍😍
 

New Threads

Top Bottom