Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

அருமையான பதிவு 👌👌👌, கீர்த்தி விக்ரமனை விரும்பியது அவனுடன் விரும்பியே இத்தனை நாள் இருந்ததும் ஆனால் இப்பொழுது உண்மை தெரிந்த பின்பு தன் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு அவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று சொல்வதும் விக்ரம் என்ன சொல்ல வாரான் என்பதை கேட்பதற்கு அவள் தயராகல்லை என்றவுடன் மாறனிடம் அவளை அவள் அம்மா இருக்கும் இடத்தில் இருக்க சொல்வது அருமை, சரத், அதி விக்ரம் சகோதரர்களா என்ன தவறு செய்து விக்ரம் உதவியை நாடுகின்றனர் சரத் தனக்கு என்றால் வரமாட்டான் என்று தெரிந்தே அதி பேரை சொல்ல சொல்கிறான், சரத் தான் இப்ப நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணமா நந்தினி இவனுடன் உண்மை தெரியாமல் இருக்கிறாளோ 🤭🤭🤭🌹🌹🌹
 
Oru madhiri Keerthy kku unmai therinjittu…..

Vikram brother than Adhiyan a??? Adhan ella evidence iyum alichittan…. Ithu Sathyanukku theriyuma??? 🤔🤔🤔
 
கீர்த்தி தெரிந்து விட்டது சூப்பர்.கீர்த்திக்கு பிலீங் இருக்குன்னு தெரியவில்லை சொன்னது சூப்பர்.அபி இவள் தான் வேண்டுமா?. நந்தினி அதி நண்பர்களா?

ama sis nandini athi friends 😍
 
அதி விக்ரமன் பிரதரா?. கீர்த்தி என்னவென்று கேட்கமாலே தப்பாக எண்ணி போய்விட்டாள்.நந்தினி விக்ரமன் ஒன்றாக படித்தார்களா?.வர்ஸ் இருவருக்கும் என்ன வேண்டும்.
Nandini sarath ondraga padithavarkal
 
Ennadhu brother a? Ipdi iru shocking twist edhir paakave illaye. Adey sharath nee dhana da appo villain. Unnala dhan ivlo problem a? Aana paravala nee onnum pannala engaluku ipdi oru super story kedaichi irukaadhu. Super sis.
Thank you so much 😍😍😍😍😍
 

New Threads

Top Bottom