Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

நந்தினி ரவுடியாக இருப்பாளோ?.வர்ஷ் சூப்பர்.சத்யன் வர்ஷ்வை லவ் பண்ணினா?.
 
Nandini eppavume apdi dhan pola. Ellar life la yum velayadi iruka pola iruke. Rommmmmmba nallĺlllllla character a potu irukeenga ma. Yaaraiyum vidaama vechi seiva pola nandini
 
அருமை 👌👌👌, நிதின் சத்தியா தான் வர்ஷாவுக்கு பொருத்தம் மில்லாதவன் என்று ஒதுங்கிகொண்டனா அவள்மேல் விருப்பம் இருந்தும் விக்ரம்மிடம் அவளுக்கு ஒன்னு என்றால் தான் வருவேன் என்று சொல்லி செல்வதும் அருமை 👌👌👌👌, அதி வர்ஷாவின் எதிர் பாரத சந்திப்பும் இந்த நிகழ்வும் அவள்மேல் விருப்பம் உண்டாகிறதா,நந்தினியை பார்த்து அதிர்ச்சி ஆகிறாள் என்னவாக இருக்கும் 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
இதில் யாருக்கு வர்ஷா... நிதின் கா இல்லை அதியனுக்கா?
 
நிதின் அவள் மேல அன்பு இருந்தும் அவளுக்காக ஒதுங்கி இருக்கான்...

நந்தினியின் சத்யா எல்லாம் இல்ல.. கடைசியில் நந்தினி கூட சேர்த்து விடுவீங்க போல..

நந்தினி என்ன பண்ணுனா
 

New Threads

Top Bottom