Heavy episode da today😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த நிர்மல் போன்ற ஆட்களை எல்லாம் துடிக்க சாகடிக்கனும். பரதேசி நாயே🤬🤬🤬🤬 எவ்வளவு நம்பிக்கை இருந்தா அவ உன்கிட்ட உண்மை சொல்லி இருப்பா🤬🤬🤬🤬🤬 நீங்க மூனு கேடு கெட்ட நாய்களே உயிரோட இருக்கும் போது அவளை ஏன் டா கொலை பண்ணீங்க... சனியனுங்களா... மகிஷா நீயெல்லாம் பொண்ணா என்ன🤬🤬🤬 நீ எல்லாம் இன்னும் ஏன் உயிரோட இருக்க.. நினைவு வந்து நீ கொடூரமா செத்தா தான் எனக்கு கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்.. சைக் உன்னை போய் லியா நம்புனா பாரு.. என்ன ஜென்மமோ நீயெல்லாம்.. உனக்காக பேசினவளை விட்டு பொறுக்கியை நம்பி நட்புக்கு துரோகம் பண்ணி இருக்க, அந்த இடத்தில் நட்ஸ் ஆ காக்காமல் பெரிய தப்பு பண்ணிட்ட.. நீ இப்போ இருக்கது எல்லாம் தண்டனை கிடையாது😡😡😡 உன் உண்மை முகம் உன் பெத்தவங்களுக்கு தெரிஞ்சு வலிக்க வலிக்க உனக்கு நல்லா நாலு சாத்து கிடைக்கணும்😡😡😡 நீ செஞ்ச எல்லாம் நினைச்சு நீ வருத்தப்படனும்😡😡😡
ருத் போடா கொஞ்சம் முன்னாடி வந்தது இருக்கலாம்... உன் பாசத்தை கூட தெரிஞ்சுக்காமல் போயிட்டா... பாவம் அவ... எந்த தப்பும் பண்ணாத அவளுக்கு ஏன் இந்த முடிவு.. அட்லீஸ்ட் உயிரை மட்டுமாவது விட்டு வச்சு இருக்கலாம்😭😭😭😭😭 இவளின் லியா மீதான நட்பு👌👌👌 யார் செய்ய துணிவா இந்த மாதிரி...
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ஃபீலிங் very sad😭😭😭😭😭😭😭😭😭