Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஷர்மிக்காக யாஷ் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது அருமை. இத்தனை அன்பை கொட்டுபவனை ஏன் ஷர்மி ஏற்க மறுக்கிற?

அடேய்! பக்கி தேவா தூங்குற பொண்ண போட்டோ எடுக்கிறயாடா அறிவு கெட்டவனே தண்ணிய ஊத்திட்டு போயிட்டு டயலாக் வேற


தேவாவ விட யாஷ் தான் செமயா இருக்கான்
 
குடிச்சிட்டு தள்ளாடிகிட்டு நின்னவனை அழைச்சுட்டு போனதும் வீட்ல கொண்டு விட்டதும் அழகு

யோவ் ரைட்டரு ரொம்ப குட்டி குட்டி யூடியா போட்டு அத்தியாயத்தை நீட்டுற யா
 
அச்சச்சோ வம்பு யூடி,

யாஷ் சூப்பர் .
தேவா சொதப்பல்
நீ எல்லாம் ஹீரோன்னு சொன்னா அது தப்பு தப்பு ...

பாவம் ஷர்மி தன் மேலே பழிய போட்டு கிட்டா

தவறு செய்தது தேவா
தண்டனையை ஏற்றுக் கொண்டது ஷர்மி இதில் யாஷ் எப்படி துரோகி , பகைவன் ஆனான் அவர்களுக்கு ...

ஒருவேளை தன்னால் தான் ஷர்மிக்கு இப்படி ஆகிவிட்டது என்றதால் தேவா கல்யாணம் செய்து கொள்ள நினைத்திருக்கலாம். அதையே காதலாகவும் நினைத்தான் போலும் ....

செம யூடி
 
எப்போ பாரு அவங்கள பிரிக்கிறதிலயே குறியா இருக்கீங்க ரைட்டர் ஜி..‌‌உங்க பேச்சு நான் டூ 😏😏😏😏😏😏😏 தேவ் இவ்ளோ செல்ஃபிஷா... பொம்பள புள்ள தப்பை தன் மேல போட்ட அப்ரோ கூட அவன் சும்மா தான் நிற்கிறான். இதுல ஏன் எல்லாரும் யாஷை விலக்குனாங்க 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
சபாஷ் யாஷ் பையா போட்டோ எல்லாம் அழிச்சிட்டான்....ஷர்மி அவ மேல பழி ஏத்துக்கும் போது கூட இந்த தேவ் வாய் திறக்கல..ச்சை என்ன மனுஷன் இவன்..என்ன காரணம் சொன்னாலும் இனி தேவ்மேல நல்ல அபிப்ராயம் எனக்கு வராது..ஆல்ரெடி ஷர்மியை தூங்கும்போது போட்டோ எடுத்தப்பவே இவன் மேல கடுப்பு 🙂 🙂 🙂...
 

New Threads

Top Bottom