Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Comment thread for Shivani's novels

Vidhushini

Member
Messages
28
Reaction score
25
Points
18
Good beginning sis👍 Kadhaikulla oru kadhai. Oru ezhuthaalar edhir kollum sambavangal, problems ellam crispy-a first epi-laye sonna vidham super.
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
854
Reaction score
308
Points
93
ஆரம்பமே அட்டகாசம்😂😂😂 உங்கள் ஹீரோயின் உங்களை போல் தான் தெரியுது😂😂

கலக்குங்க கவனமாக...

வாழ்த்துக்கள் புதிய முயற்சியில் வெற்றி பெற்று மேலும் முன்னேறிட💐💐💐💐
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
Good beginning sis👍 Kadhaikulla oru kadhai. Oru ezhuthaalar edhir kollum sambavangal, problems ellam crispy-a first epi-laye sonna vidham super.
Comment thread la Indha kadhaikkana first comment ungalodadhu 😍 thank you vidhu maa😘
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
ஆரம்பமே அட்டகாசம்😂😂😂 உங்கள் ஹீரோயின் உங்களை போல் தான் தெரியுது😂😂

கலக்குங்க கவனமாக...

வாழ்த்துக்கள் புதிய முயற்சியில் வெற்றி பெற்று மேலும் முன்னேறிட💐💐💐💐
😍 நன்றி அக்கா❣️. நிச்சயம் அக்கா😘
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
854
Reaction score
308
Points
93
🤣🤣🤣🤣 செம கலாட்டா யூடி

விடிய விடிய கற்பை சூரையாடியதற்கு பெயர் தாம்பத்தியமா🤣🤣🤣

ஏம்மா ரைட்டரு உங்க வீட்டிலும் தினமும் இப்படி தான் தாம்பத்தியம் நடக்குமா?

ரேப்பா? தாம்பத்தியமா கேள்வி செம 👌👌 அதற்கான பிளாக்
பிறகு மாறிப் போயிற்றா🤣🤣

சூப்பர் சகோ👌👌 வெயிட்டிங்
 
Vidhushini

Member
Messages
28
Reaction score
25
Points
18
ஹப்பா, ஒரு 'கதை வாட்ஸ்அப்' குரூப்ல இவ்வளோ அரசியல் இருக்கா? Id block-ஆன காரணத்துக்கான கேள்வி சரியே. இந்தக் கதையில், கதையை முடிக்கிறதுக்குள்ள, இந்த புது எழுத்தாளரிணிக்கு என்னவெல்லாம் புரிதல் தெரிஞ்சுக்க போறாங்களோ? Interesting ஷிவானி சிஸ்👌
 
😍 நன்றி அக்கா. 😂 சரியான கேள்விதானே அது.
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
ஹப்பா, ஒரு 'கதை வாட்ஸ்அப்' குரூப்ல இவ்வளோ அரசியல் இருக்கா? Id block-ஆன காரணத்துக்கான கேள்வி சரியே. இந்தக் கதையில், கதையை முடிக்கிறதுக்குள்ள, இந்த புது எழுத்தாளரிணிக்கு என்னவெல்லாம் புரிதல் தெரிஞ்சுக்க போறாங்களோ? Interesting ஷிவானி சிஸ்👌
😍நன்றி விதும்மா. இன்னும் நிறைய தெரிஞ்சிக்கப் போறாங்க .
 
Vidhushini

Member
Messages
28
Reaction score
25
Points
18
கதையும், எழுத்தாளர் எதிர்கொள்ளும் நிகழ்வும் இணையொத்து வர்றது விறுவிறுப்பா இருக்கு ஷிவானி சிஸ். 👌
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
854
Reaction score
308
Points
93
சகோ 3 - வது எபிசோட் படிச்சதும் பக்னு சிரிச்சிட்டேன்😜😜😂😂😂

இவக தான் லவ்வர்ஸா நீங்க எழுதும் கதையில் வருபவர்கள். அது வேறு குழம்பிட்டு😜😂😂

அந்த முத்தக் காட்சி ரசிக்கல. அதற்கு அருகில் இருந்த உங்க டயலாக் செமயா இருந்துச்சி

அந்த மாதாஜி பற்றி சொன்னது எல்லாம் நிஜமாக நடந்தது என்று நினைக்கிறேன். இது நிஜத்தில் நடப்பது தான்.

ஆனாலும் ரொம்ப ஓவர் தான். ஒரு தளத்தில் எழுதிக் கொண்டு இன்னொரு தளத்தில் எழுதக் கூடாது. அப்படி பண்ணினா Blog and writer யாரும் பேசக் கூடாது என்பது முட்டாள்தனம்.

இதற்கு ஒரு வாட்சப் குரூப் வேறு கேடு

மிகவும் அருமை சகோ

மறுபடியும் சொல்றேன் கவனமாக எழுதுங்க. யாரும் என்னை பற்றி தான் சொன்னான்னு வந்திடாம சரிதானா?
 
Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom