Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வண்ணங்கள் அறிவிப்பு - 3

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
753
Reaction score
861
Points
93
அன்பு சகாப்தம் தோழமைகளே,

வண்ணங்கள் முதல் அறிவிப்பு கொடுத்ததிலிருந்து நல்ல வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி... 😍😍😍😍😍😍😍

இதுவரை போட்டிக்கு முன்பதிவு செய்யப்பட்ட கதைகள் அனைத்திற்கும் சப்ஃபோரம் கிரியேட் செய்துள்ளேன். சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் இதே திரியில் கீழே குறிப்பிடுங்கள்.

ஒரு சிலர் போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துவிட்டு கதையின் பெயரை பிறகு தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். அவர்களுக்கு இன்னும் சப்ஃபோரம் கிரியேட் செய்யவில்லை. தலைப்பு கொடுக்கப்பட்டதும் சப்ஃபோரம் கிரியேட் செய்து கொடுக்கிறேன்.

தலைப்பு மற்றும் அனைத்து விபரங்களும் கொடுத்திருந்தும், யாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால் உடனே கீழே கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.

இன்னும் ஓரிரு நாட்களில் அனைவருக்கும் திரி உருவாக்கிவிடுவேன். பிறகு உங்களுடைய கதைக்கான முதல் டீசர் மற்றும் கவர் பேஜ் ஏதேனும் நீங்கள் அப்லோட் செய்ய விரும்பினால் செய்துகொள்ளலாம்.

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்...

நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
4
Reaction score
5
Points
63
வணக்கம் சிஸ்..🙏🙏
என் கதையின் திரி சரியாக உள்ளது... 😍😍
நன்றிகள்..

First post site la...😀😀 அதனால் ஆர்வமா இங்க போட்டுட்டேன்... Thanks for all the help..😍😍😍
 

தீபா செண்பகம்

Well-known member
Vannangal Writer
Messages
53
Reaction score
25
Points
93
சிஸ்,
மூன்று கதைகளை பதிவு செய்தேன்.
பச்சை- சிந்தா.
சாம்பல்- ஹாசினி சந்திரா.
நீலம்- என் மனதில் அம்பு விட்ட நிலா.

ஆனால் பச்சை மட்டுமே பதியப்பட்டு உள்ளது. ஒன்றில் மட்டும் தான் பங்கெடுக்க வேண்டுமா?
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
753
Reaction score
861
Points
93
சிஸ்,
மூன்று கதைகளை பதிவு செய்தேன்.
பச்சை- சிந்தா.
சாம்பல்- ஹாசினி சந்திரா.
நீலம்- என் மனதில் அம்பு விட்ட நிலா.

ஆனால் பச்சை மட்டுமே பதியப்பட்டு உள்ளது. ஒன்றில் மட்டும் தான் பங்கெடுக்க வேண்டுமா?
Done
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
753
Reaction score
861
Points
93

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom