Eswari Eswari
Active member
- Messages
- 97
- Reaction score
- 39
- Points
- 43
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி.🙏 ஆம் தன் அக்காவின் வாழ்க்கையை காப்பாற்ற மதுரா கல்லூரிக்கு வருகிறாள் .அருமை அருமை ரொம்ப நல்ல போகுது அக்கா வாழ்கையை காப்பதற்கு தங்கை வேற கல்லூரிக்கு வரா எப்படியும் சேனா தியா வா தா காதலிக்க போரான் இவங்க அப்படியே போக வேண்டியது தா.இதுல அத்விக் வேற எப்படியோ பாட்டிக்கு சேனாவை பிடிக்க உதவி பண்ணிய ஆத்விக்கு நன்றி 😍😍😍😍😍
சேனாவும் தியாவும் வாழ்வில் இணைவார்களா...? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.