Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நானும் ஆன்டி ஹீரோ தான் - Comments

👌👌👌👌சிங்கம் பற்றிய அணைத்து விஷயங்களும் 👌👌👌. சிங்கம் மாதிரி ஹீரோ எழுதபோறேன்னு சொன்னியே.. சிங்கத்தையே ஹீரோ ஆக்கிட்டியா 😂😂
 
பதினெட்டு வயசு பொண்ணுக்கு இன்னுமா தலை பின்ன தெரியாது?? இந்த சீப்பு இல்லைனா வேற சீப்பே இல்லையா அப்டினு பாட்டி கேப்பாங்கனு நினைச்சேன் 😁😁😁. நல்லா anti hero எழுதுவது எப்படினு study பண்ணிருக்க.. 👌👌. அப்புறம் லெனி சிங்கம் வேற மாதிரி லெனின் வேற மாதிரி.. ஒன்னும் புரியலையே
 

New Threads

Top Bottom