Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

அக்கா சின்ன எபி. ப்ரித்வி சோ ஸ்வீட். ரொம்ப அழகா கதையை கொண்டு போறீங்க அக்கா நைஸ்
சின்னதா... இது 1900+வார்த்தைகள் மா
ஹா ஹா...
அடுத்த முறை பெருசா கொடுக்க முயற்சி செய்யிறேன்ங்க..
 
அச்சோ prithivi சோ sweet. உன் முடிவு சரியே.. அந்த கோழிக்குஞ்சு கதைக்குள்ள வரும்போதே எந்த கேரக்டர்ஐயும் சும்மா விட மாட்டாங்க இந்த writer னு நினைசேன். அதே மாதிரி கோழிக்குஞ்சை வச்சி மடக்கிட்டாங்க
 
அச்சோ prithivi சோ sweet. உன் முடிவு சரியே.. அந்த கோழிக்குஞ்சு கதைக்குள்ள வரும்போதே எந்த கேரக்டர்ஐயும் சும்மா விட மாட்டாங்க இந்த writer னு நினைசேன். அதே மாதிரி கோழிக்குஞ்சை வச்சி மடக்கிட்டாங்க
Thank you dear 💗💗
 
நியாயமான கண்ணீர்க்கு அஞ்சுபவன் அவன் 👌 👌👌😍..பிரித்வியை முழுவதுமாய் பிரிந்தால் நிச்சயம் அழுவாள் சுசி..இப்போது என்ன ஆனது சுசிக்கு🤔..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா😍😍🤩
 

New Threads

Top Bottom