Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

ரொம்ப ரொம்ப அருமை அழகான கதை இது.வாமனன் என்ன செய்யப் போகிறார் தன் மகள் என்று சொல்லப் போகிறார் போல.இப்போ எப்படி மகள் வந்தாள்.களைக்க சொன்ன போது எதுவும் தோனலைய??இவருக்கு வாரிசு இல்லை என்று சொன்ன உடன் சொந்தம் கொண்டாட தோன்றுகிறது போல.இவர் எல்லாம் என்ன ஜென்மம் கொடுமை😍😍😍😍

இன்னொரு சந்தோசம் என்ன என்றால்.மதுரா,மகிமா முஞ்சியில் கரியைப் புச போறது உறுதி அந்த நிகழ்வை பார்க்கணும்.இதுக்கு அப்புறம் சேனா தியா காதல் சேருமா ரொம்ப இன்டர்ஸ்ட் ஆகா போகுது கதை😍😍😍😍
 
சூப்பர் சிஸ்...வானதி அவங்க அப்பாவிடம் அப்டி சொன்னது அருமை...வாமனன் இப்ப ஃபீல் பண்ணி என்ன பண்றது..உன்னால ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு இருக்கே...கிரண் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை அண்ட் சூப்பர் சிஸ்..எப்டியோ தியா,சேனா லவ் ஓகே ஆகிருச்சு......சூப்பர் எபி..நான் just fun ku தான் கேட்டேன் சிஸ்..indha smiley 😉 kuda potrupen...waiting for next epi sis
 
புகழ் அண்ட் விசித்திரா ஜோடியா 👌 👌 👌 .சேனா க்ரேட் டா நீ..கலக்கறான்🤩....இந்த ஆத்விக் திருந்தமாட்டான்...இளவரசு உனக்கு இருக்குடா😡
வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
புகழ் jodi kidachachi👍 superrrrrrrrrrr ❤️ sena superrrrrrrrrrr kalakitta❤️
 
ஜாலி ஜாலி புகழுக்கு jodi கிடைச்சாச்சு. அடுத்து நம்ம சேனா,தியா காதல் ரொம்ப ரொம்ப அருமை.கண்ணியம் தவறாமல் இருக்கின்றது😍😍

இந்த இளவரசன் என்ன தா பிளான் பண்ணிட்டு இருக்கான்.இவன் வேற லூஸ் மாரி அவன் பையன் அதுக்கு மேல லூஸ் போல.எப்படியோ சேனா,வாமனன் கிட்டா அடி வாங்கி சாவப் போரான்🔪🔨🔪🔨
 

New Threads

Top Bottom