Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

அருமையான பதிவு 😍
ஒவ்வொரு பதிவுலையும் சஸ்பென்ஸ் ஓட கொண்டு போரிங்க கா....தேவ் யார கொன்றுபான் 🤔
ஆத்விகா எப்படி தப்பிச்சா தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு !!!
 
யோவ் ரைட்டரு!!,

உங்க கதை படிக்க ரொம்ப பயமா இருக்குப்பா. ஆமாம் ஒரு லேடி ரைட்டர் எப்படிப்பா இப்படி கொலை, இரத்தம், கடத்தல்லு அடிச்சு பொழிக்கிறீங்க.

ஐயோ கதை யூடி வாசிக்கிற முன்னாடி லப்டப் எதிருதுப்பா🙄🙄🙄 முடில😭😭😭....

மிஸ்டர் கிட்னாப்பிஸ்,

இந்த மாதிரி மிரட்டுறது , கொலை செய்றது, கடத்துவது எல்லாம் ரொம்ப தப்பு ....
பயத்தில் நான் அழுதுருவேன்😭😭😭

ஆனால் திக்ஷி இந்த கதை முடிந்த பிறகு லைட் ஹார்ட் பெர்சன் வாசிச்சா🙄🙄 ரொம்ப கஷ்டம்பா.....
 
அப்போ அந்த கிட்னாப்பிஸை நம்ம ஹீரோ தேவ் காலி பண்ணிட்டாரா...

அதான் பழைய நினைவுகளின் வீரியமான தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் ஆத்விகா அந்த அளவு நடுங்குறாளா....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் டியர்...
 

New Threads

Top Bottom