Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

சூப்பர் சிஸ்..கிரண்,அமிர்தா ஜோடி சூப்பர்...சீனிவாசன் கடைசி வரைக்கும் திருந்தல..வானதிக்கும் பாதிப்பு அதிகம் தான்..வித்யாவின் உயிருக்கு ஆபத்து என்றதும் வாமனன் தன் உயிரைக் கொடுத்தது அவன் மேல் இருந்த கோவத்தை சிறிது தணித்தது...பைனலி அமிர்தா செமையா பேசிட்டா..கிரண் மாமாவை வம்பிழுத்தது அருமை...அழகா கொண்டு போறீங்க கதையை...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
மிகவும் அருமை இது தான் குடும்பம் அன்பு ஒருவருக்கு கஷ்டம் என்றதும் அவர் செய்த தவறை மன்னித்து விடுவது மனிதன் குணம் மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள்.இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் கொஞ்சம் கஷ்டம் தா இருந்தாலும் இப்பொழுது இது முக்கியமான ஒன்றாக இருக்கிறது😍😍😍
 
அருமையான பதிவு சிஸ்...மிதுனா,கிரண் பேசுனது செம...சேனா என்ன இப்படி சொல்லிட்டான்...கல்யாணத்தை நிறுத்தணும்னு..‌தியா பேசுனதுதான் தப்புதான்...கோவத்துல பேசிட்டா..அவதப்பை உணர்ந்துட்டா..அதுக்கப்றம் சேனா இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா..தேவகி சரியா பேசுனது கரெக்ட்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி...
 
மிக்க மிக்க நன்றி சகோ அன்புக்கும் விமர்சனத்திற்கும் .

காதலில் நம்பிக்கை முக்கியம் அந்த நம்பிக்கை இல்லாததால் அவ ன் அப்படி பேசி விட்டான்
 
New Threads

Top Bottom