JothiMohan
New member
- Messages
- 5
- Reaction score
- 5
- Points
- 3
போகிற போக்கை பார்த்தால் மாறன்-கனிஷ்கா ஜோடி பூங்காற்று என்றால் பார்த்திபன்-கன்னிகா ஜோடி புயல் காற்று போல தோன்றுகிறது. சரி தானே?
மிக்க நன்றி திக்ஷி டியர்,அடேய் ரவி தீனா உங்களை என்னடா பண்றது.. பாவம் டா ராஜா.. ராஜாவோட ஆளும்.. இப்படியா ராஜாவா பதற வைப்பிங்க... அச்சோ பாவம் குழந்தை அழுகுதுப்பாருங்க.
ஆனா ஒன்னுங்கடா என் ஆளு பார்த்திக்கு ச்சா ச்சா நம்ம ராஜாவோட ஆளு பார்த்திக்கு மட்டும் எதாவது ஆச்சி... உங்களுக்கு மாறனோட கல்யாண சாப்பாடு கட் பண்ணிட சொல்லுவேன். பார்த்துக்கோங்க..
வழக்கம் போல் அம்மணி மாறனோட காதல் அழாக போச்சிக்கா...
இந்த கன்னிக்கு என்னாச்சி எதுக்கு என் ஆளு பார்த்தி.. அட என்ன இது என் ஆளு என் ஆளு வருது.. ராஜாவோட ஆளு பார்த்தியா பார்த்ததும்.. மேடம் இப்படி ரியாக்ஷன் பண்றாங்க. அக்கா சொல்லி வைங்க.. பார்த்தி என் ஆளு.. ச்சா இல்ல ராஜாவோட ஆளு.. அப்புறம் சண்டைக்கு வந்துட போறான். அதுவும் குழாயடி சண்டையா மாறிட போகுது...
வர வர.. இந்த மாறனுக்கு போட்டி இருக்கோ இல்லையோ இந்த பார்த்திக்கு கூடிக்கிட்டே போகுதே... 😏😏😏😏
Thank you So much 🙏🙏Anaconda comedy super
Theriyalayae... Parom purinjukittalum... Parkalam😉😉Idhukku melayavadhu maran purinchippana?
Theriyalayae nila ஏதோ பெருசா நடந்திருக்கு போல நாளைக்கு பார்ப்போம் ....😉😉😉Parthiba enna Panna da?.anjani veetuku vanthuruva jo maranoda?