Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

விசி சிவா நண்பர்களா?. சூப்பர்.ஷர்தாவை பற்றி சிவா சொல்லியிருப்பானா?.சகி உங்கள் கல்வெட்டில் எனக்கு இடம் இருக்கா?.
Thank you kalai maa😊. Oh neenga appadi think panreengalaa😂. Appadiyum irukkalam. Nichchayamaaga undu kalai maa💋
 
என்ன இந்த அப்பாவுக்கு பொண்ணோட வாழ்க்கையை நினைச்சி பயப்புடவே இல்லை.. அதுவும் சிவாக்கு துடிச்ச அளவுக்கு கூட துடிக்கல..


சூப்பர் வருணும் சிவாவும் ஷரதாவும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ் ஹா. பட் சின்ன வயசுல வர கெட்ட பழக்கம் ரொம்ப தப்பு.. அதை கொஞ்சம் உணர்ந்தும் இருக்கிறான் சிவா..

வருண் சின்ன வயசுலா நல்ல பிள்ளையா தான்ப்பா இருந்து இருக்கான்.
Thank you akka😘😘😘
Vc yum sivaavum dhaan akka friends😊
Ama akka vijayathiththan bad. Vc konjam nallavan dhan akka😉
 
அந்தஸ்து பார்த்த காசிராஜனை எனக்குப் பிடிக்கலை....விஜயாதித்தனுக்கு ரொம்பவே திமிர் தான்...மருமகளோட தம்பிக்கு வரவேற்பு கொடுத்தா இவன் கிரீடம் கீழ இறங்கிரும் போல 😡 😡 😡😡😡😕...vc ரொம்ப நல்லவன்...அவன்பட்ட அவமானங்கள்,உதாசீனங்கள் தான் அவன் இப்படி மாறக் காரணமா சிஸ்.....அந்த ரப்பரை ஷ்ரதா தான் போட்ருக்காளா.....சூப்பர் எபி👌👌👌🤩🤩🤩🤩 ..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..😍😍😍
 

New Threads

Top Bottom