Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

அருமையான நகர்வு.. சிவாவோட காதலை பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு. பேசாம ஷ்ரதா சிவாவையே கல்யாணம் பண்ணி இருக்காலம். 😏
 
இந்த தடவை லிங்க் கொடுக்கவில்லை சகி.போன பதிவு மாதிரி லிங்க் கொடுத்து போடுங்கள்.விசி லவ் லெட்டர் கொடுக்காமல் செய்தது சூப்பர்.சிவாவே விசிக்கு வழி செய்து கொடுத்துட்டான் சூப்பர்.பாடம் எடுத்து அவளைப்பற்றி தெரிந்து கொண்டானா?. பூட்டு ஏன் போட்டேங்க சகி . பூட்டு போடதேங்க லிங்க் போடுங்கள்.
 
எல்லோரும் சின்ன வயதில் நண்பர்களா அதனால் தான் வீசிக்கு அவளுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்ததோ
 

New Threads

Top Bottom