Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

இன்றைய எபி கொஞ்சம் பெரிய எபியா...

வீசியின் உணர்வுகளின் தடுமாற்றம் மற்றும் கோபம் எல்லாம் சூப்பர்

பாவம் அந்த பொண்ணு சிவாக்க அண்ணன கட்டிக்க மாட்டேன். அடேய் கூமுட்டை என் லவ்வ ஏத்துக்கோன்னு சொல்லி சூசைட் பண்ணிக்கப் பார்க்குது. அவனும் I love you சொல்லிட்டான்

அதை சிவா கேட்டுட்டான். அப்போ இது தான் நட்பு முறிந்ததற்கான காரணமா?

இந்த சிவானி பொண்ணு கிட்ட உள்ள கெட்ட பழக்கம் இது தான் திடீர்னு கதையை நிறுத்திட்டு காணாம ஓடிடும்
 
யூடிப்பில் வீடியோவிற்காக விளம்பர தொல்லைகளை சகித்தல் போல சிவாவை சகித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌...அட லூசு சிவா அவ vc ta propose panirukanu தெரியாமே அவன்டவே எனக்காகத்தான் சேரி கட்டிருக்கறனு சொல்றியே...சிவாவை நினைச்சு எனக்கும் குபீர் சிரிப்பு தான் சிஸ்😇😇😇😇😇😇😇😇😇😆...vc sema da ne sambarichu velli valaiyal pottadhu👌👌👌...விஜயாதித்தன்,காசி ராஜன்,கோகிலா😡😡😡😡🙁...தாரிணியும் propose pannala...ஷ்ரதாவை எத்தனை பேருடா லவ் பண்ணுவீங்க...கடைசில சிவாக்கு கேட்டது நல்லதாப் போச்சு இல்லனா எனக்காகத்தான் எனக்காகத்தான்னு கேட்க முடியாது🤷‍♀️🤩🤩...சூப்பர் சிவானி சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
 
Akka unmaiya ennaku shiva va partha pavam a theriyala ore siripu siripa varuthu🤭 shradha avana love pannurala illayanu theriyama ivane overa imagine pannitu irukan🥴🥴 aiyo shradha nee ippadi kathiya kati than love a solla vaichiya🤦‍♀️🤦‍♀️ athuthan avan ipo un kaiya cut pannitan..intha vijathithan enna loosa sinna paiyan kooda poitu prestige parthutu irukaru😬😬 total family um loosu pola..very interesting epi akka 😍😍😍😘😘😘😘
 
Kadavule....kalyanamaa... Ivan konjam kooda love pannalya....ipaadi thick thick nu vittu oirengale ...nyayama....plz next ud soon...
 

New Threads

Top Bottom