Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஆத்வி..... ஷர்மி இரண்டும் பாவம் 😂😂😂 விளையாட்டு பண்ணி முட்டிட்டு நிக்குதுங்க🤪🤪🤪🤪அந்தஷர்மி கேரக்டர் எல்லாம் தேவ், தான் 🙈🙈🙈 தீனா,விக்கி,மிது, ஷர்மி பாண்டிங் செம😍😍😍😍 எம்புட்டு பாசம் ஷர்மி மேல😪😪😪😪ஆத்வி அவளை வெறுத்திடாத மா..... யாரு அந்த மொபைல் பாக்குற‌பையன்.... அவனை திட்டவும் ஷர்மிக்கு ஏன் வலி வந்திச்சு🙄🙄🙄🙄அவன் தான் அவளுக்கு மருந்து வாங்கிகொடுத்திருப்பானோ🤔🤔🤔🤔நாராயணன் என்ன ஷர்மியை லூசு சொல்லுறீங்க.. பிச்சுபுடுவேன்பிச்சு🧐🧐🧐😠😠😠😠😠😠😠 ஷர்மி பின்னால தேவ் சுத்தினானா😪😪😪😪இனி ஷர்மி பின்னால ஆத்வியா 🤪🤪

இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️
 
ஆமாம் இந்த தேவ் ஷர்மிய தான் காதலிச்சிருக்கான்.... ஆனால் அவள் நான்கு தோழர்களையும் பாகுபாடின்றி பார்த்து வருகிறாள் போலும்...

அந்த ஆது பாவமில்லை பிறகு எப்படி இவன் மனதில் நுழைந்தாள்.. -

ஷர்மிக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை போல....

ஒரு சாக்கிக்காக இத்தனை அலப்பறையா சாமி🤣🤣🤣🤣

ஏண்டா ரொம்ப தான் அந்த பொண்ணுகிட்ட எகிறி கிட்டு நிற்கிறிங்க..... 😡😡😡😡
வந்தேன் வச்சுக்கோ
பிச்சு குதறிடுவேன்

எனக்கு தேவ் & ஆது லவ் வேணும்

யோ ரைட்டரு சீக்கிரம் ரெடி பண்ணி அனுப்பு யா
 
ஷர்மிக்கு ஏதோ பிராப்ளம் போல மருந்து எடுத்துக்கறா.....ஷர்மியை காதலிக்கிறான் தேவ் பட் ஷர்மிக்கு விருப்பம் இல்ல.....ஆத்விக்கு தேவ் வை பிடிச்சிருக்கு..ஆத்வி நாராயணன்ட ஷர்மியை பைத்தியம்னு சொல்றா🙁 🙁.....ஷர்மி பூவுக்குள் ஒரு பூகம்பம்..தன்னைப் பேசும்போது அமைதியாய் இருந்தவள் தோழர்களைப் பேசும்போது அழுத்தமாய் பேசியது👌👌👌👌👌👌வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

New Threads

Top Bottom