BL NOVEL - எண்ணங்களே வண்ணங்களாய் - Tamil Novel
எண்ணங்களே வண்ணங்களாய்... அத்தியாயம் 30 வீட்டு வாசலில் கார் வந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கண்ணம்மா வேகமாக வாசலுக்கு சென்று பார்த்தார். "வாங்க ஐயா! சீக்கிரம்மா வந்து சவிதாம்மாவுக்கு என்னாச்சசு பாருங்க..." என்று கண்ணீருடன் படபடத்து கொண்டு டாக்டரிடம் கூறினார். "சரிங்கம்மா... ப்ளீஸ்...