Woww....🤩🤩🤩🤩semma intersting 🤩🤩🤩😍😍😍ennada mithu ipdi satunu thaali la ava kazhuthula potuta 🤣🤣🤣 police la maatakoodathunu ninachu avata vasama matitye da 😂😂 super akka ❤️ all the best 🤩
யாஷ்❤️ ஷர்மி தவிர யாரையும் பிடிக்கல எனக்கு..🥺🥺🥺🥺🥺
என்ன நான் சொல்வேன் என்உயிரே😂😂😂😂😂😂சின்ன சின்ன தவறகள் எவ்ளோ பெரிய இழப்புகளை ஏற்படுத்துது.... யாஷ் பாவம் 🥺🥺🥺🥺
பாதி பாதியா போட்டு மனுஷனை பாடா படுத்துறதே இந்த அக்காக்கு வேலையா போச்சு....
அதே இடத்தில தானே ஷர்மிக்கும் ஆக்சிடன்ட் ஆச்சு அவளை யாருமே கவனிக்கலயா 🧐🧐🧐🧐🧐🧐🧐
என்னாகும் அவளுக்கு 🥺🥺🥺🥺🥺
சட்டுனு அடுத்த எபியோட வாங்க கா 🥰
எப்போ பாரு அவங்கள பிரிக்கிறதிலயே குறியா இருக்கீங்க ரைட்டர் ஜி..உங்க பேச்சு நான் டூ 😏😏😏😏😏😏😏 தேவ் இவ்ளோ செல்ஃபிஷா... பொம்பள புள்ள தப்பை தன் மேல போட்ட அப்ரோ கூட அவன் சும்மா தான் நிற்கிறான். இதுல ஏன் எல்லாரும் யாஷை விலக்குனாங்க...
Super ah iruku.... Ivanunga 4 perum antha thoothaim kani ya eduthirupangaloooo.....
Sharmi ku enna problem varum... Antha mobile yar kaila kidaikum.... Yash appa amma enna pannuvanga... Sharmi ya ethachum panuvangalo.... Apdina ivanga 4 perukum yash um yen priyanummm... Manda kayuthu...
Romba rombq interesting ah irukuka ❤️❤️❤️❤️ yash oda caring and love 😘❤️ its awesome ❤️❤️❤️❤️❤️ drv and frnds bonding um semma 🤩🤩🤩🤩☀️🥰🥰🥰🥰 ithula irunthu yash pirivan nu ninache pakka mudiyala 🥺🥺🥺🥺
Sharmi medicine padichu niraya peruku help pananum nu sonapo present situation la yash nilamai ya...
ஆப்பமும் பாயாவும் செம.டேஸ்டியா இருந்திச்சு 😋😋😋😋சீக்கிரமே முடிஞ்சிருச்சு 😬😬😬 எபிசோட் சூப்பருஊஊ💥💥😍 ஷர்மி லவ் பண்றாளா இல்லையா? ஏன் சொல்ல தயங்குறா🙄🙄🙄 யாஷ் எனக்கு புடிச்சிருக்கு.... பட்டம்மா கிட்ட அவன் சொன்னது ரியலி டச்சிங்.... அன்ட் கடைசியில எனக்கு தான் ஊட்டி விட யாருமில்ல சொன்னதும் 😟😟😟😟 பீல்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.