Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

தேவ் க்கு இப்படி ஒரு சந்தேகம் அந்த சூழ்நிலையில தேவையா 🙄 🙄 .மித்ரன் நல்லவன்,நம்புறவன்😉😉😉😘😘😘😘.அவன் லவ் ஆத்விக்கு புரியவே இல்ல🙂🙂🙂🙂🙂.. இந்த யாஷ் தான ஷர்மிக்கு மாத்திரை கொடுத்தவன்🤔..லேப்ல ஷர்மியை காப்பாத்துனவன்🧐🧐..
ஷர்மியை பறிகொடுத்துட்டன்னு சொல்றான்..அப்போ ஷர்மி உயிரோட இல்லையா..அவளுக்கு என்ன ஆச்சு..
Thank u ma
 
யாஷோட கிறுக்கல்கள் சூப்பர்..ஷர்மிக்காகத் தான் அந்த கேங்குல ஜாய்ன் பண்ணிருக்கான் யாஷ்😍😍..பட்டம்மாவுக்கு யாஷ் பத்தித் தெரியறது அம்மாக்குத் தெரியல😕😕😕😕..எபி சீக்கிரமே முடிஞ்சிருச்சு..
 
பக்கு பக்குனு இருக்கு.... ஷர்மிக்கு என்னாச்சு கா 🥺🥺🥺
 

New Threads

Top Bottom