Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அசமஞ்சன் - Comments

அட போங்கபா... நான் போறேன் 🥺🥺🥺🥺🥺 ஆக மொத்தத்தில அத்தனை பேரையும் பிரிச்சாச்சு 🤒🤒🤒🤒🤒🤒🤒🤒அத்தனை குட்டையையும் குழப்பி விடட்து இந்த தேவ் தான் 🧐🧐🧐🧐 ஆத்வியை யாஷ் டார்கெட் பண்றான் ஓகே.. சுலோ எதுக்கு ? அதுக்கு முன்னாடி அங்க இறந்தவங்களுக்கு என்ன சம்பந்தம் 🙄🙄🙄🙄🙄 சீக்கிரம் அடுத்த யூடியோட வரவும் ஆதர்ஜி 🤪🤪🤪
 
Hahah.... next epi ready morning poduren..

Thank u ma
 
இந்த பிளேஷ் பேக் வரிகள் வரையில் முன்பு படிச்சாச்சு இல்ல... பாவம் யாஷ் அவனோட அவள் மீதான காதல் செம /

அப்போ அந்த ஆக்சிடென்ல ஷர்மி இறந்துட்டாளா...வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி
 
பாதி பாதி சொல்லி இருப்பேன் க்கா.. Tiwst க்காக... இப்போ தான் தெளிவா சொன்னேன்..

இறந்துட்டாளா😳😳😳

Thank u akka
 
பாதி பாதியா போட்டு மனுஷனை பாடா படுத்துறதே இந்த அக்காக்கு வேலையா போச்சு....
அதே இடத்தில தானே ஷர்மிக்கும் ஆக்சிடன்ட் ஆச்சு அவளை யாருமே கவனிக்கலயா 🧐🧐🧐🧐🧐🧐🧐
என்னாகும் அவளுக்கு 🥺🥺🥺🥺🥺
சட்டுனு அடுத்த எபியோட வாங்க கா 🥰
 
New Threads

Top Bottom