அத்தியாயம் - 11
ஜெயச்சதிரனுக்காக சாருமதி மருத்துவமனையில் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தாள்.
அவள் மருத்துவரை பார்க்க தொலைபேசியிலேயே முன்னனுமதி வாங்கிவிட்டதால் மூன்று மணிக்கு போனால் போதும். ஆனால் 'ஜெயச்சந்திரனை நம்ப முடியாது. திடீரென்று 'எனக்கு வேலை வந்துவிட்டது நீ மட்டும் மருத்துவமனைக்கு...
அத்தியாயம் - 10
அந்த வாரம் அமைச்சர் பழனி அரங்கசாமி திருச்சியில் உள்ள ஒரு பெரிய கல்லூரிக்கு வருவதாக இருந்தது. அவர் தனிப்பட்ட முறையில் திரு. ஜெயச்சந்திரன் IPS தான் அவருடைய பாதுகாப்பு ஏற்ப்பாடுகளை கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவன் அந்த வேலைகளில் இப்போது மும்மரமாக இருந்தான்...
அத்தியாயம் - 9
ஜெயச்சந்திரன் குழந்தைகளை மீட்க்கும் பணியில் சென்னை போலீசாருடன் சேர்ந்து செயல் பட்டுக் கொண்டிருந்தான்.
"சார்... வேளச்சேரி வீட்டில் ஆறு பேர் தங்கியிருக்கானுங்க சார். எல்லாரும் ஒவ்வொரு வேலையில் இருக்கானுங்க. குழந்தைகள் இந்த வீட்டில் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் இவனுங்க...
அத்தியாயம் - 8
"என்ன டாக்டர்... இப்போ எப்படி இருக்கான்..." அதே கட்டிடத்தில் மற்றொரு அறையில் செல்வத்துக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவரை பார்த்து ஜெயச்சந்திரன் கேட்டான்.
"ரெண்டு விரல் முறிஞ்சுருக்கு... கட்டு போட்டிருக்கேன். மத்தபடி பயப்பட ஒன்னும் இல்லை. எல்லாம் வெளிக்காயம் தான்...
அத்தியாயம் - 7
"ஏங்க... நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே... என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் வீட்டுக்கு கூப்பிட்டுருக்கேன்... எங்கேயும் வெளியே போயிட மாட்டீங்களே...?"
"இல்ல சாருமதி... நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... நான் வீட்டில் இருக்க மாட்டேன். உன் ஃப்ரெண்ட்ஸ் உன்னை தானே...
அத்தியாயம் - 6
அந்த பார்க்கில் குழந்தைகள் கலகலப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் அந்த குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டு குழந்தைகளோடு குழந்தையாக மாறி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தான். குழந்தைகளின் பெற்றோரும் அதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
"அங்கிள் கேட்ச்..."...
அத்தியாயம் - 5
"குட் மார்னிங் சார்..."
"மார்னிங்... ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டிங்களா?"
"எஸ் சார்..." என்று சொல்லி கையில் வைத்திருந்த ஃபைலை மேஜை மீது வைத்து ஜெயச்சந்திரன் பக்கம் தள்ளினார் அறிவழகன்."
அதை கையில் எடுத்துக்கொண்டு மறுகையால் அவரை உட்காரும் படி சைகை செய்தான்.
அந்த ஃபைல்...
அத்தியாயம் - 4
"சார்... காந்தி நகர் பார்க்ல சந்தேகப் படும்படியா ரெண்டு பேர் சுத்திக்கிட்டுருக்காங்க சார்... மூன்று நாட்களா கண்காணிச்சுட்டு இருக்கோம். கூப்பிட்டு விசாரிச்சிடலாமா?"
ஜெயச்சந்திரன் அறிவழகன் சொல்வதை கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தான்.
"வேண்டாம் அறிவழகன்.... விட்டு புடிங்க...
அத்தியாயம் - 3
"சொல்லுங்க அறிவழகன்...." ஜெயச்சந்திரன் முன் அவனுடைய அலுவலக அறையில் அறிவழகன் திருவெரம்பூர் இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்.
"சார்... இதுவரைக்கும் எட்டு கேஸ் பதிவாகியிருக்கு சார்... திருவெரம்பூர்ல ரெண்டு, இந்திரா நகர்ல ரெண்டு... அப்புறம் கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர்...
அத்தியாயம் - 2
சரியாக எட்டு நாற்பத்தைந்துக்கு அலுவலகத்திற்க்குள்ளே நுழைந்த ஜெய்ச்சந்திரனை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார் PC மாணிக்கம்.
"சார்.... உங்களை பார்க்க ஒரு அம்மா வந்திருக்காங்க..." தன்னுடைய அறையில் வேலையில் ஈடுபட்டிருந்தவனிடம் மாணிக்கம் சொன்னார்.
"என்ன விஷயமா?"...
அத்தியாயம் -1
அதிகாலை பொழுது. சாலையில் ஜனநடமாட்டம் மிக குறைவாக இருந்தது. அங்கொருவர் இங்கொருவராக போய் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவனாக கைகளை வீசி வேகமாக சாலையோரம் தன் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான் ஜெய்ச்சந்திரன்.
பெயர் : ஜெய்ச்சந்திரன்
வயது : 33
படிப்பு : Bsc ., IPS ,.
வேலை ...
அத்தியாயம் - 40
தீரஜ்பிரசாத்தின் காதல் எவ்வளவு ஆழமானது. இந்த காதலை தூக்கியெறிந்த தான் எவ்வளவு பெரிய துரதிஷ்ட்டசாலி என்று நினைக்கும் போது சூர்யாவிற்கு அழுகை பொங்கியது...
அவள் தேம்புவதை சிறிது நேரம் வெறித்த தீரஜ்...
"என்ன ஆச்சு இப்போ... எதுக்கு இப்படி அழற?" என்றான்.
அவளுடைய அழுகை நிற்கவில்லை...
அத்தியாயம் - 39
தீரஜ் தான் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அவளிடம் வெளிப்படுத்தியதில் அதிர்ச்சியடைந்த சூர்யா
"தீரஜ்..." என்று அவனை சத்தமாக அதட்டினாள்.
அவள் அதட்டலெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல மிக சுலபமாக அவளை அடக்கினான் தீரஜ்.
"ஷ்... குழந்தை தூங்குறது தெரியல... ஏன் இப்படி...
அத்தியாயம் - 38
தீரஜ்பிரசாத்திற்கு சூர்யாவின் மீதிருக்கும் காதல் ஒருநாளும் குறைந்ததில்லை. அவள் இன்னொருவனின் மனைவி என்று ஆகிவிட்ட பின்பு அவன் தன் காதலை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில், சூர்யா அவள் கணவனிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாள்.
அதற்காக அவளுக்கு விவாகரத்தான அடுத்த நாளே...
அத்தியாயம் - 37
சூர்யாவின் திடீர் முடிவில் தீரஜ் ஆடிப் போய்விட்டான்.
"என்ன... ஏன் இந்த திடீர் முடிவு...?" அவன் தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக கேட்டான்.
"எத்தனை நாளைக்கு இங்கேயே இருக்க முடியும்... சென்னைக்கு போனால் அடுத்து என்ன செய்றதுன்னு முடிவு பண்ண முடியும்." சூர்யாவும்...
அத்தியாயம் - 36
வீட்டில் அமைதி குடிகொண்டிருந்தது. பெரியவர்கள் அனைவரும் வெளியே தோட்டத்தில் இருக்க, உணர்ச்சிகளை தொலைத்துவிட்ட முகத்துடன் அமர்ந்திருக்கும் தீரஜ்பிரசாத்திற்கு முன் சங்கடமான முகத்துடன் சூர்யா அமர்ந்திருந்தாள்.
சூர்யா வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு ஒரு மாதம் முடிந்துவிட்டது. அவள்...
அத்தியாயம் - 35
கபிலனால் தாக்கப்பட்ட சூர்யா இரண்டு நாட்களாக கோசிகாலனிலேயே சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். கிருஷ்ணாமூர்த்தி தம்பதியருக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள். மூச்சுவிட கூட முடியாதபடி பயமும் துக்கமும் தொண்டையை அழுத்த சிந்தாமணி கண்ணீருடனும்...
அத்தியாயம் - 34
கபிலன் வெறிபிடித்தவன் போல் இருந்தான். அவனுடைய நடவடிக்கைகள் அவனுடைய பெற்றோரையே வெறுப்படைய செய்தது. அவர்களால் இனி மருமகளை பாதுகாக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்கள்.
"என்னங்க... இந்த பயல் ஏங்க அந்த பொண்ண இந்த பாடு படுத்துறான்...?"
"பைத்தியம் மாதிரி நடந்துக்கறான்...
அத்தியாயம் - 33
கபிலன் சூர்யாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை தீரஜ்பிரசாத்தின் குழந்தைதான் என்று முற்றிலும் நம்பினான். அதனால் அந்த குழந்தையை அழிப்பதில் குறியாக இருந்தான். எத்தனையோ முறை சூர்யாவை அவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றான். முடியவில்லை... அதனால் மருத்துவரை வீட்டிற்கே...
அத்தியாயம் - 32
மருத்துவர் சொன்ன செய்தியை உள்வாங்கிய தீரஜ்க்கு கண்கள் இருட்டின... தலை கிறுகிறுத்தது... உலகமே சுற்றியது... அவன் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியாமல் தளர்ந்தான். அவர் அப்படிப்பட்ட ஒரு குண்டைதான் போட்டுவிட்டு போயிருந்தார்.
"ஜி... இந்த பொண்ணு தாயாக போகுது... அதனாலதான் மயங்கி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.