Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் – 11

    அத்தியாயம் - 11 சூர்யா பிரசாத்ஜியை பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தாள். அடிக்கடி அவரை பற்றி நினைவுகள் மனதில் எழும். ஆனால் தீரஜ்ஜை பார்த்தவுடன் பிரசாத்ஜியின் நினைவு அவளை விட்டு அகன்றுவிடும். முழுவதும் தீரஜ்தான் அவள் மனதை ஆக்கிரமித்திருப்பான். அதனால் பிரசாத்ஜியை பற்றி அவள் தீரஜிடம் பேசியதே இல்லை...
  2. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 10

    அத்தியாயம் - 10 அடர்ந்த மரங்களின் சிலு சிலுப்பான காற்று உடலை வருடியது. அமைதியான சூழ்நிலை மனதிற்கும் அமைதியை தந்தது. காவி உடை அணிந்த துறவிகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வந்து கொண்டிருந்தார்கள். "என்ன கோவில்டா இது...? இங்க ஏன் என்னை கூட்டிகிட்டு...
  3. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 9

    அத்தியாயம் - 9 அன்று சனிக்கிழமை. சூர்யாவிற்கு விடுமுறை நாள். காலை பன்னிரண்டு மணிவரை வார இறுதியில் செய்ய வேண்டும் என்று ஒதுக்கி வைத்திருந்த வேலைகளை முடித்தவள், சரியாக ஒரு மணிக்கு மத்திய உணவை முடித்தாள். ஒரு மணிக்கு மேல் அவள் மூளை பிரசாத்ஜியை பற்றி கேள்விகளை கேட்டு துளைத்தது. அந்த கேள்விகளை அவள்...
  4. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 8

    அத்தியாயம் - 8 மாலை ஆறு மணிக்கு சூர்யா அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அவளுக்கு கிடைத்த அதீத மரியாதையில் கலைத்து போயிருந்தாள். அதிபுத்திசாலியான சூர்யாவுக்கே சந்தேகம் வந்துவிட்டது. 'என்ன... பார்க்குறவன் எல்லாம் இப்படி கும்பிடு போடுரானுங்களே...! நம்பள யாருன்னு நெனச்சு இந்த குனி...
  5. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 7

    அத்தியாயம் - 7 இரண்டாம் நாள் சூர்யா அலுவலகத்திற்கு சென்றாள். அதே ஷேர் ஆட்டோ... அதே காட்டு வழி... நேற்று நின்ற அதே இடத்தில் இன்றும் ஆட்டோ நின்றது. ஆனால் இன்று ஆட்டோவை நிறுத்தியது சூர்யா. "ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப் தி ஆட்டோ... " ஆட்டோவை சடன் பிரேக் அடித்து நிறுத்திய டிரைவர் "கியா... கியா...
  6. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 6

    அத்தியாயம் - 6 "ஹேய்... சூர்யா... என்னடி ஆச்சு உனக்கு? காலையிலேயே வேலை பார்க்க விடாமல் ஃபோன்ல உளறிகிட்டு இருந்த...?" பிரபா கேண்டீனில் காலை பதினோருமணி இடைவேளையில் சூர்யாவிடம் அசட்டையாக வினவினாள். "அதை ஏன்டி கேட்குற...?" "என்ன விஷயம் என்று தெரிஞ்சுகிட்டு கிருஷ்ணா கெமிக்கல்ஸ் நோடீஸ் போர்ட்ல...
  7. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 5

    அத்தியாயம் - 5 பிரபா சூர்யாவின் சிறுவயது தோழி. அவள் ஒரு ஆண்டிற்கு முன்பே கோசிகாலன் வந்துவிட்டாள். அவள் மூலம்தான் சூர்யாவிற்கு இங்கு வேலை கிடைத்துள்ளது. பயணக்களைப்பு தீர சூர்யாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, பிரபா அலுவலகம் சென்றுவிட்டாள். மதுராவிற்கு வந்த பிறகு இரண்டு நாட்களாக நன்றாக சாப்பிடுவதும்...
  8. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 4

    அத்தியாயம் - 4 கோசிக்காலனிலேயே மிகப்பெரிய மதில் சுவர் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகளை தாங்கி நின்றது. கருப்பு நிற சீருடை அணிந்த காவலாளி கையில் நீண்ட துப்பாக்கியுடன் மதில் சுவரை ஒட்டியிருக்கும் தன்னுடைய சிறிய அறையில் நின்று தன் பணியை செய்து கொண்டிருந்தார். ஒரு நீண்ட கருப்பு நிற 'ஜாகுவார் XJ'...
  9. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 3

    அத்தியாயம் - 3 அதிகாலை நான்கு மணிக்கு 'அந்தமான் எக்ஸ்பிரஸ்' மதுரா சந்திப்புக்கு வந்து சேர்ந்தது. உடன் வருவதாக சொன்ன தந்தையை பிடிவாதமாக மறுத்துவிட்டு, தனியாக முப்பத்தொன்பது மணிநேரம் ரயிலில் பயணம் செய்து மதுரா வந்து சேர்ந்தாள் சூர்யா. ரயிலில் ஏறும்போது காதில் விழுந்த தமிழ் பேச்சுக்கள் காணாமல்...
  10. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 2

    அத்தியாயம் - 2 சூர்யாவிற்கு பார்க்கும் வரங்கள் தட்டிக்கழிந்து கொண்டே இருந்ததில் சோர்வடைந்த அவளுடைய பெற்றோர், ஜோசியரிடம் அவள் ஜாதகத்தை காட்டினார்கள். அவர் அவளுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று கணித்து சொன்னார். அந்த நேரத்தில் சூர்யா தந்தையிடம் ஒரு...
  11. Nithya Karthigan

    இதயத்தில் ஒரு யுத்தம் - 1

    அத்தியாயம் - 1 வசந்தம் அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் உள்ள மூன்றாவது வீடு பரபரப்பாக இருந்தது. அந்த வீட்டில் குழுமியிருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. தங்களுக்குள் மிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தவர்களின் பார்வை அந்த ஹாலோடு ஒட்டியிருந்த மற்றொரு அறை பக்கம்...
  12. Nithya Karthigan

    மணல் மாளிகை

    பிச்சாயி, தன் மகளின் உடலை தட்டு வண்டியில் மேல் படுக்க வைத்து, எழிலுாரு இழுத்து சென்றாள். எழிலூாருக்கு நுழைய வருகையில் ஊா் மக்கள் தடுத்து நிறுத்தினா், அழுகையோடும், கவலையோடும் தெரு தெருவாக அழைந்தாள் பிச்சாயி,” ஐயா, சாமி என் பிள்ளை செத்துப்போச்சியா, துாக்கிப்போடனும் சாமி கொஞ்சம் வாங்க...
  13. Nithya Karthigan

    மணல் மாளிகை

    எழிலும் அவங்க அம்மா வீட்டுல தான் இருந்தா, எழில் அப்பா பாலுகிட்ட போயி பேசி பாக்கலாம்னு பாலுவ தேடி அவன் வேலைபாக்குற இடத்துக்கு போனாரு. பாலுவும், அவன் தாய்மாமனும் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க, பாலுகிட்ட ராமு எவ்வளவோ கெஞ்சிப்பாத்தும் பாலு கேக்குற நிலைமையில இல்லை, ராமு பாலுவோட கால்ல...
  14. Nithya Karthigan

    மெய்- மீனாக்ஷி சிவகுமார்

    வேணியும்,காவ்யாவும் சோ்ந்து எடுத்த photo எதாச்சம் இருக்கா, “இல்ல சார், அவங்க இரண்டு பேரும் சோ்ந்து photo எடுத்தா பிாிச்சிருவோம்னு எடுக்கலங்க சாா்”. அவங்க செலவுக்கு காசுக்கு எல்லாம் என்ன பண்ணுவாங்க னு கேட்டேன், அதுக்கு அவங்க இரண்டு பேரும் vita spoken english class எடுக்கிறாங்கன்னு mary...
  15. Nithya Karthigan

    Malar

    Malar
  16. Nithya Karthigan

    🎶 🎶 இசை 🎶 🎶 - 2

    அவன் தேர்வு செய்யவில்லை என்றாலும் மூன்று நடுவர்களின் இருவர் தேர்வு செய்துவிட்டதால் அவள் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகிவிட்டாள். ஆனாலும் அவள் மனதிற்குள் தோன்றிய அந்த விஷயத்தை அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. "அந்த விடியோவை பார்க்கலன்னா நீங்களும் என்னை செலெக்ட் பண்ணியிருப்பீங்க" என்றாள்...
  17. Nithya Karthigan

    🎶 🎶 இசை 🎶 🎶 - 1

    "இண்டியாஸ் எங் வாய்ஸ்" - மிகப் பிரபலமான இந்திய தேசிய தொலைகாட்சி ஒன்று பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கும் ஒரு டேலண்ட் ஷோ... இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய குரல் வளத்தை பாடல்களின் மூலம் நிரூபித்து பரிசுகளையும் வானளாவிய...
  18. Nithya Karthigan

    நான் ரோஜா!!! - 2

    மனம் முழுக்க அவருடைய நினைவு மட்டுமே நிறைந்திருந்தது. 'நா அவரோட சேரலைன்னாலும் பரவாயில்லை... அவருக்கு எந்த நோயும் இருக்கக் கூடாது... அவரு தீர்க்காயுசா ரொம்ப நாளைக்கு வாழணும்' என்று சாமிக்கு விளக்கு போட்டு தினமும் வேண்டிக் கொண்டேன். அவரை மறக்க முடியவில்லை. ஆனால் ஒரு வாரத்தில் மனம் சற்று...
  19. Nithya Karthigan

    நான் ரோஜா!!! - 1

    நான் பிறந்தது ஒரு கிராமம். கிராமம் என்றால் குக்கிராமம் அல்ல. ஓரளவுக்கு நாகரீகமான ஊர்தான். இங்கு படித்தவர்கள் அதிகம். எனது அப்பா கூட அந்த காலத்தில் பிஏ படித்தவர். இப்போது, அதாவது 2003-ல் நான் BSc மூன்றாம் ஆண்டு கணிதம் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு தங்கையும் தம்பியும் உள்ளார்கள்...
  20. Nithya Karthigan

    மௌன ராகம்

    அவன் மீது அவளுக்கு அக்கறை இல்லை. அவனை நேசிக்கவும் இல்லை... உணர்வுப்பூர்வமாக அவனோடு எந்த பிணைப்பும் இல்லை. உண்மையில் அவர்களுக்குள் இருக்கும் ஒரே தொடர்பு என்னவென்றால், அவள் தன்னுடைய வீட்டை அவனோடு பகிர்ந்துக் கொண்டிருக்கிறாள். இல்லையில்லை... அவன்தான் தன் வீட்டையும் வருமானத்தையும் அவளோடு பகிர்ந்துக்...
Top Bottom