Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்:16 இங்கு நிதா யட்சனை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். பார்ட்டியில் யட்சன் தன்னை பிடித்ததும் அப்போது அவன் கையில் இருந்த பிரேஸ்லட் தன் முன் நிழலாடுவதுமாக யட்சன் பற்றிய சிந்தனையில் இருந்தவள் முன் தோன்றினான் யட்சன் யட்சன் அவள் அருகில் வந்து அவள் தோளில் முகம் புதைத்து கொண்டிருக்க அதை அவள்...
  2. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்:15 நிதா வந்ததும் காரை எடுத்த சாம் அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு "என்னாச்சுபா? என்கிட்ட சொன்னா! நான் எதாவது உதவி செய்வேன்ல பேப்ஸ். வாட்ஸ் ஈட்டிங் யூ" – சாம் அவன் அப்படி கேட்டதும் ஒரு முடிவோடு அவன் பக்கம் திரும்பினாள் நிதா. "சாம்! என் பாஸ்ஸுக்கும் அந்த செய்திக்கும் ஏதோ...
  3. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன் 13 பிரசாத் தன் வீட்டின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருக்க அவர்முன் வந்து நின்றான் யட்சன். பிரசாத் அவனை கேள்வியாக பார்க்க "வினய் பத்தி ஏன் என்கிட்ட சொல்லல ?" – யட்சன் யட்சன் வினய்யை பற்றி கேட்டதும் பிரசாத் தடுமாறினார். அவனின் தடுமாற்றத்தை நெற்றி சுருங்க...
  4. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன் 12 வினய் கண் விழித்து எழுந்ததும் அவன் முகத்தில் ஒரு முகமுடியை அணிவிக்க அந்த முகமூடிக்கு ஏற்ப அசுரனாக நின்றான் வினய். இந்த காட்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த தேவ் திரும்பிப் பார்க்க அருகில் அமர்ந்திருந்தான் வினய் பிரசாத் வினய் பிரசாத்தை பார்த்தவர் அவனிடம் ஒரு போட்டாவை...
  5. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்:11 நிதா வினய்யை அடிக்கடி பார்த்துக் கொண்டே டிசைன் வரைந்து கொண்டிருந்தாள் . அவனது பக்கவாட்டுத் தோற்றம் மட்டுமே அவளுக்கு தெரிந்தது. அவன் கையை பார்க்க நிதாவிற்கு பெரும்பாடாக இருந்தது.அவன் கையை எக்கி பார்க்க முயன்றவள் ஒரு கட்டத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்து எக்க சீட் வழுக்கி தரையில்...
  6. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்:11 நிதா வினய்யை அடிக்கடி பார்த்துக் கொண்டே டிசைன் வரைந்து கொண்டிருந்தாள் . அவனது பக்கவாட்டுத் தோற்றம் மட்டுமே அவளுக்கு தெரிந்தது. அவன் கையை பார்க்க நிதாவிற்கு பெரும்பாடாக இருந்தது.அவன் கையை எக்கி பார்க்க முயன்றவள் ஒரு கட்டத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்து எக்க சீட் வழுக்கி தரையில்...
  7. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 10 போனை வைத்த பிரசாத் டிரைவரை மறுத்துவிட்டு வேகமாக காரில் ஏறி அமர்ந்து. தானே காரை ஓட்டிச் சென்றவர் ஒரு இடத்தில் நிறுத்தினார். அங்கு கல்லறைகள் பல இருக்க அதில் ஒரு கல்லறையின் முன் நின்ற பிரசாத் அருகில் சுற்றிப் பார்க்க ஒரு மண்வெட்டி அவர் கண்களுக்குத் தெரிந்தது. அதை எடுத்து கொண்டு அந்த...
  8. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 9 காலையில் கண் விழித்து எழுந்த நிதா வழக்கம் போல் டோலுவிடம் பேசிவிட்டு குளித்து கிளம்பி கீழே வர அவளை எதிர்கொண்டார் வைத்தி. "நிதா இன்னைக்கு 10 மணிக்கு சார்ப்பா என் ஆபிஸ்க்கு வந்துரு graphic designing க்கு ஆள் எடுத்துட்டு இருக்காங்க நீ அதுல மாஸ்டர் டிகிரி வாங்கியிருக்கே அதனால வந்து...
  9. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 8 வைத்தி தன் நண்பர்களோடு சென்று விட நிதா தனித்து விடப் பட்டாள் . அறிமுகமற்றவர்கள் மத்தியில் என்ன செய்வதென்றே தெரியாமல் நிதா சுற்றிக் கொண்டிருக்க எதிரில் வந்து நின்றான் சாமா. அவனை இங்கு சற்றும் எதிர்பார்க்காத நிதா சந்தோசத்தில் குதித்தாள் "வாவ் சாமா நீ எப்படி இங்க ! தேங்க் காட்...
  10. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 7 இதை உங்க தொண்டையில் இறக்க எனக்கு ஒரு நிமிசம் கூட ஆகாது. ஆனா எனக்கு நீங்க தெரிந்தோ? தெரியாமலோ உதவி செஞ்சுட்டீங்க அதனால உங்கள சும்மா விடுறேன். அவர்க்கு ஏதாவது ஆச்சு நான் மனுசனா இருக்க மாட்டேன். என்னை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறேன் என்று கூறியவன் கண்ணாடி துண்டினை...
  11. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 6 காரில் இருந்து இறங்கினார் விக்ன பிரசாத் . இறங்கியவர் அவனுக்கு காரின் கதவை திறந்து விட கோபத்தோடு அதில் ஏறி அமர்ந்தான் வினய். சற்று நேரத்தில் கார் வீட்டின் முன் நிற்க இறங்கிச் சென்றான் வினய் . அவனை தொடர்ந்து இறங்கிய பிரசாத் வினய் செல்லும் வரை பார்த்துவிட்டு அதன் பின் போனை கையில்...
  12. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 5 நிதா எழுந்து குதித்துக் கொண்டிருக்க அதனை கண்ட சாமா அதிர்ச்சியாக நின்றான். நிதா குதித்ததும்... லமி அவளை தலை முதல் கால் வரை பார்வையால் வருடியபடி “ கண்ணு உனக்கு ஒண்ணும் இல்லையே கொஞ்ச நேரத்துல என்னை பயமுறித்திட்ட மா! " என்று கண்கள் கலங்கியபடி அவர் கூற ஒப்வோ லமி ! பயப்படாத நான் நல்லா...
  13. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 4 நிதா வேண்டா வெறுப்பாக எப்படி இண்டர்வியூக்கு போகாமல் தப்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே நடைபாதையில் சென்று கொண்டிருக்க அவள் எதிரே எல் போர்டு போட்டு வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது அதை பார்த்ததும் அவள் மனதில் யோசனை தோன்ற வேகமாக வண்டியின் குறுக்கே பாய்ந்தாள் நிதா. அவள்...
  14. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 3 வீட்டின் உள்ளே நுழைந்த வைத்தி சுற்றும் முற்றும் பார்க்க டீபாயின் அருகில் சேரில் அமர்ந்த வண்ணம் மும்முரமாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் , சாரி ! தப்பா சொல்லிட்டேன் படிப்பது போல் நடித்தார் வெங்கி . அப்போது தான் கிட்சனில் இருந்து வருவது போல் வந்தார் லமி , அதுவும் புடவையை சுற்றிக்...
  15. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஸன்: 2 லமி நிதா செயலை புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் . நிதா டோலுவிடம் பேசிவிட்டு லமியிடம் திரும்பினாள். “ஒஃப்வோ லமி !என் உடைகளை போடாதேனு! உனக்கு எத்தனை தடவை சொல்றது ,பாரு சோளக்காட்டு பொம்மை போல இருக்க . எல்லாம் வெங்கி குடுக்குற இடம் நீ இப்டி ஆடுற. இரு உன்ன வந்து வச்சுக்குறேன்...
  16. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    யட்சகன் ராட்சஸனாக ராட்சஸன் : 1 திரவங்கள் பல சூழ்ந்து இருக்க , குடுவைகள் பல அடுக்கிவைக்கப்பட்டிருக்க மேலே வெள்ளை கோட் மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அந்த மனிதர் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அவரை தேடி ஒருவன் வந்தான். வந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அவர் முடியாது என்று மறுத்துக் கொண்டிருக்க அதன்பின்...
  17. HoneyGeethan

    மர்மங்கள்

    பாகம் 5 தன் நண்பர்கள் இறந்து போனதற்கு அந்த ஓவியப் பெண் தான் காரணம் என்று ராக்கி சொல்ல அத்வேதா வேகமாக "நீ என்ன சொல்லுற ராக்கி? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு" என்று சொல்ல ராக்கி தன்னிடம் அந்த ஓவியம் வந்து சேர்ந்த தருணத்தை சொல்ல ஆரம்பித்தான். "நான், மாதவ் மற்றும் என் பிரண்ட்ஸ் இரண்டு பேரும்...
  18. HoneyGeethan

    மர்மங்கள்

    பாகம் 4 தன் கேபினிற்குள் அத்வேதா நுழைய அவளை வரவேற்றான் ஆதி. "ஹாய் மேம்! குட் மார்னிங்" - ஆதி. "எஸ் ஆதி! குட் மார்னிங்! அந்த வீடியோவை பார்க்க சொன்னேனே பார்த்தியா?" – அத்வேதா. "வந்ததும் வராததுமா கேஸ் தானா? கொஞ்சம் ஜாலியா பேசலாமே மேம்" – ஆதிசேசன். "அவ கூட ஜாலியா பேசுனா உன் சோலி முடிஞ்சிடும்...
  19. HoneyGeethan

    மர்மங்கள்

    பாகம் 3 சிருஷ்டனும் அத்வேதாவும் ராகவன் வீட்டில் அமர்ந்து இருந்தனர். ராகவன் மனைவி அழுது கொண்டிருக்க அவரை பார்த்த சிருஷ்டன் அத்வேதாவிடம் கண்களால் சைகை செய்ய வேதா அவரிடம் பேச ஆரம்பித்தாள். "மிஸஸ் ராகவன்! கொஞ்சம் அழுகையை நிறுத்திவிட்டு உங்க கணவர் இறந்த அன்னைக்கு என்ன நடந்ததுனு கொஞ்சம் எங்களுக்கு...
  20. HoneyGeethan

    மர்மங்கள்

    பாகம் 2 அந்த போலீஸ் நிலையத்தின் உள்ளே கைலாஷ் எதிரில் புதியவன் ஒருவன் அமர்ந்து இருந்தான். தலையில் எண்ணெய் வைத்து படிய வாரி, சோடா புட்டி கண்ணாடி அணிந்து, பழைய பஞ்சாகமாக ஒருவன் அமர்ந்து இருக்க அவனை பார்த்த அத்வேதாவிற்கு சிரிப்பு ஒரு பக்கம் வந்தாலும் அவனை பார்க்க பாவமாகவும் இருந்தது. அத்வேதா அருகில்...
Top Bottom