அத்தியாயம் 47 :
"வாவ்....!சூப்பர் ம்மா....!என்னதான் சொல்லு....உன்னுடைய இந்த வெங்காய தோசையும்...தக்காளி சட்னியுடைய டேஸ்டே தனிதான்....!",நித்திலாவின் அம்மா தோசை சுட்டுக் கொண்டிருக்க....அவரருகில் சமையலறை மேடையில் அமர்ந்தபடி தோசையை மொக்கிக் கொண்டிருந்தாள் நித்திலா.
"ஏன் டி இப்படி குரங்கு...
"இதுக்குத்தான் மச்சான்....பெரியவங்க சொல்லி வைச்சிருக்காங்க....!தன் வினை தன்னைச் சுடும்ன்னு....",அன்று நித்திலாவுடன் இருந்த போது பூஜை வேளைக் கரடியாக வந்து தொல்லை செய்ததை நினைவு கூர்ந்தபடி ஆதித்யன்....கௌதமின் காதோரம் கிசுகிசுக்க..
"கிராதகா....!நீயெல்லாம் நல்லாயிருப்பியா டா....!",பல்லைக்...
அத்தியாயம் 46 :
ஒருவழியாக...பார்ட்டி நடக்கும் நாளும் அழகாக விடிந்தது.அன்று....'ஆதித்யன் க்ரூப் ஆப் கம்பெனீஸின்' வேலையாட்கள் அனைவருக்கும் அரைநாள் மட்டுமே அலுவலகம்.மதியத்திற்கு மேல் அனைவரும் வீட்டிற்குச் சென்று விட்டு....மாலை நேராக பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு வந்து விடுமாறு...
அத்தியாயம் 45 :
"ஏகாந்த நினைவும்
எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க....!",
கௌதமின் அறையில் ஜன்னலருகே நின்றபடி ஏக்கமாய் பாடிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.அவள் மனதில் வேதனை சூழ்ந்திருந்தது.நேற்றிலிருந்து...'கெளதம் தன்னிடம் ஒழுங்காக முகம் கொடுத்துப் பேசவில்லை....!',என்ற நினைவில் அவள்...
அத்தியாயம் 44 :
நித்திலா அறைக்குள் நுழையும் போது அவள் விழிகள் முதலில் சந்தித்தது ஆதித்யனைத்தான்.....!மேசையில் சாய்ந்தபடி தனது இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு.....ஒரு குறுஞ்சிரிப்புடன் அறைக்குள் நுழைந்ததவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதித்யன்.
அவனது பார்வையில்...
அத்தியாயம் 43 :
"தண்ணியடிக்கலாமா.....?",என்றபடி ஆதித்யனின் முன் வந்து அமர்ந்தான் கெளதம்.முக்கியமான வேலைகள் இருந்ததால்....இரவு ஒன்பது மணியாகியும் வீட்டிற்கு கிளம்பாமல் அலுவலகத்திலேயே இருந்தான் ஆதித்யன்.
மும்முரமாகத் தன் வேலைகளில் ஆழ்ந்திருந்தவன்....நண்பனின் குரலில் நிமிர்ந்து அவனை...
அத்தியாயம் 42 :
"ஹாய் சுமி.....!",ஆர்ப்பாட்டமாய் அழைத்தபடி வந்த நித்திலாவைக் கண்டு கொள்ளாமல்....தன் எண்ணங்களிலேயே உழன்று கொண்டிருந்தாள் சுமித்ரா.
'இவளுக்கு என்னாச்சு....?ஏன் இப்படி பேய் பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கா.....?',என்று எண்ணியபடியே அவள் முன் வந்து நின்று.....முகத்திற்கு நேராக...
அத்தியாயம் 41 :
அடுத்த நாள் காலை....அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த சுமித்ராவின் மனம் முழுவதும்,'இன்று எப்படியாவது கௌதமிடம் விஷயத்தை தெரிவித்து விட வேண்டும்.....!' என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது.
அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு வந்தால்....அங்கு....கௌதம் இல்லை.நேரம் ஓடிக்...
அத்தியாயம் 40 :
ஆதித்யனும்.....நித்திலாவும் ஊட்டியிலிருந்து சென்னை திரும்பி இன்றோடு ஒருவாரம் முடிந்திருந்தது.அவள் கூறியிருந்தபடியே....அவனை....அவள் அருகில் நெருங்க விடவில்லை.
முதல் இரண்டு நாட்கள் அமைதியாய் பொறுத்துப் பார்த்தவன்.....மூன்றாம் நாள் பொங்கி எழுந்து விட்டான்.
கணினித்...
அத்தியாயம் 39 :
படுக்கையில் படுத்திருந்த நித்திலாவின் இதழ்களில் ரகசியப் புன்னகை மலர்ந்திருந்தது.காதல் என்ற ஒன்று மனதிற்குள் பிறந்து விட்டாலே.....இந்த ரகசியப் புன்னகையும் இதழ்களில் வந்து ஒட்டிக் கொள்ளும்......!
தான் அவனை சீண்டி விட்டு விட்டு.....ஓடி வந்து விட்டதை நினைத்தவளுக்கு சிரிப்பாக...
அத்தியாயம் 38 :
அலுவலகத்தில் இருந்த அனைவரும் தங்கள் வேலை நேரம் முடிந்து.....ஒருவர் பின் ஒருவராகக் கிளம்பிக் கொண்டிருக்க.....சுமித்ரா மட்டும் கணினித் திரையை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவள் கண்கள்தான் திரையைப் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர....அவள் மனம் முழுவதும்....நேற்று இரவு...
அத்தியாயம் 36 :
பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த அந்த எஸ்டேட்டில் தேயிலைப் பயிரிடப்பட்டிருந்தது.ஆங்காங்கு தேயிலைப் பறிப்பவர்கள் நின்று.....தேயிலையைப் பறித்து தங்களுக்குப் பின்னால் மாட்டியிருந்த பையில் போட்டுக் கொண்டிருந்தனர்.அந்த சூழலே மிக ரம்மியமாயிருந்தது.
சில்லென்ற காற்று...
அத்தியாயம் 35 (1) :
சுளீரென்று தன் மேல் பட்ட வெயிலில் நித்திரை கலைந்து எழுந்து அமர்ந்தாள் நித்திலா.அதன் பிறகுதான் நேரம் உரைக்க.....அவசர அவசரமாக கிளம்பி கீழே வந்தாள்.நேற்று போலவே ஆதித்யன் கிளம்பியிருந்தான்.
'சே.....இப்படியா தூங்குவோம்......!',தன்னைக் கடிந்து கொண்டபடியே ஆதித்யனுக்கு...
அத்தியாயம் 35 :
அறையில் ஓடிக் கொண்டிருந்த ஹீட்டர் அளித்த வெப்பமும்.....அரையடிக்கு அமுங்கிய மெத்தையும் குளிருக்கு இதமாக இருக்க.....போர்வையை இழுத்துப் போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.
வெளியே தோட்டத்திலிருந்து கேட்ட கந்தனின் குரலில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்த...
அத்தியாயம் 34 :
"உதட்டைச் சுழித்து சிரிக்கும் போது
உயிரில் வெடி வைக்கிறாய்.....!
ஒவ்வொரு வார்த்தை முடியும் போதும்
எதற்கு பொடி வைக்கிறாய்.....?
அடிக்கடி நகம் கடிக்கிறாய்.....!
என் எதிரிலே முகம் சிவக்கிறாய்.....!"
பாடலுடன் கூட சேர்ந்து மெலிதாக விசிலடித்தபடி...
அத்தியாயம் 33 :
"கெட் இன்.....!",காரில் அமர்ந்தபடியே முன் பக்க கார் கதவை சுமித்ராவிற்காக திறந்து விட்டான் கெளதம்.
'யாராவது பார்த்து விடுவார்களோ.....?',என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி அவசரமாக காரில் ஏறி அமர்ந்தாள் சுமித்ரா.
"அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க......!மெதுவா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.