Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-25 ஐந்து வருடங்களுக்கு பிறகு, "இருபது வயதில் வருவது தானா காதல்,!!! அறுவது வரையில் தொடர்வது தானே காதல்!!! சிரிக்கிர போது சிரிப்பது தானா காதல் !!! அழுகிர போது ஆறுதல் தானே காதல்!!! காதலை நான் பாடவா!!! பூவிலே தேன் தேடவா!!! தொலைக்காட்சியில், ஒரு மியூசிக் சேனலில் பாடல் ஓடி கொண்டிருந்தது...
  2. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-24 அர்ஜுனின் பதிலில், இமைக்க மறந்து, அவனை பார்திருந்தாள் ஜானு.அவளின் நிலை பார்த்து, மென்னகை சிந்திய அர்ஜுன். "ஆச்சர்யமா இருக்கா??நிச்சயம் இருக்கும்.இது காதல் தான்னு, நானே தாமதமா தான் உணர்த்தேன்". "உன்னை முதல்,முதலா உன் காலேஜ்ல பார்த்தபோ, ப்ரியாகூட பேசிட்டு வந்த,பிரியா முகத்துல...
  3. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-23 ஜானகியை தாங்கி பிடித்த அர்ஜுன், ஒரு நிமிடம் செய்வதறியாது நின்றான். பின் அவளை ,அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து, தன் தோளில் சாய்ந்து கொண்டு, அவள் கன்னத்தில் தட்டி,பேர் சொல்லி அழைத்து, அவளை உணர்வுக்கு கொண்டு வர முயற்சிதான். அதன் பின்பு தான், இவர்களை கவனித்த விஜய், "என்னாச்சு...
  4. N

    காதலா?? இது காதலா ??

    ப்ரியாவுக்கு ஏழாம் மாதம் நடந்து கொண்டிருந்தது.வளைகாப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, நாள் பார்க்கப்பட்டது. கோமதிஅதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே விஜய் வீட்டிற்கு வந்துவிட்டார். தெரிந்தவர்கள்,சொந்தக்காரர்கள் ஒருத்தர் விடாமல் அழைப்பு அனுப்பப்பட்டது.அர்ஜுனும் ,ஜானுவும் நகை...
  5. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-21 நாட்கள் அதன் போக்கில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.திருவிழா கொண்டாட்டம் முடிந்து, அர்ஜுன் தம்பதியர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். இருவருக்குள்ளும்அந்நியோன்யம் கூடி இருந்தது. சில நாட்களில், தீபாவளி வர இருப்பதால்,அனைவரும் textilesகு ஆடை வாங்க சென்றார்கள்.கடை ஊழியர்களை...
  6. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-20 அத்தை குடும்பம் பெட்டி கட்டி, பத்து நாட்கள் கடந்திருந்தது.பிரியாவும், நேற்று தான் கிளம்பி இருந்தாள். ஊரிலிருந்து அலமு, அலைபேசியில், திருவிழாவிற்கு அழைத்திருந்தார்.அதற்கு அர்ஜுனும்,ஜானுவும் கிளம்பி கொண்டிருந்தார்கள்.இந்த முறை பேருந்து பயணம்.non a.c. தனக்காக பார்த்து, பார்த்து...
  7. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-19 அறைக்குள் ஜானுவிடம், "பிரியா call பண்ணா. கொஞ்சம் பிஸி.ஏதும் அவசரமானு கேட்டேன்,இல்லைன்னுட்டா.அவளும் சொல்லல. ஏதும் பிரச்சனையா??" "அவ கிட்ட மட்டுமா பேசல?? என்கிட்டேயும் தான் பேசல.நேர்ல வந்தா, பியூன் விட்டு, என்ன விஷயம்னு கேக்குறீங்க.வீட்டு விஷயத்தை அவர்ட்ட சொல்ல முடியுமா??"...
  8. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-18 ப்ரியாவின் வீட்டிற்கு பூ, பழம், இனிப்பு எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றாள் ஜானு.கதவை திறந்த ப்ரியாவின் முகத்தில், சோர்வையும் மீறி மலர்ச்சி தெரிந்தது.மிகுந்த மகிழ்ச்சியுடன் இவளை வரவேற்றாள் பிரியா. "என்னடி,அண்ணா வரலியே??" "வரல,நீ உங்க அண்ணாக்கு call பண்ணி சொன்னியா??" "Call பண்ணேன்...
  9. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-17 அர்ஜுனின், தொலைபேசிக்கு பல முறை முயன்று விட்டு அவன் எடுக்காததால்,அவனை பேங்கிற்கு சென்று சந்திக்கலாம் என்று கிளம்பி சென்றாள். பேங்கில் கொஞ்சம் கூட்டமாக இருந்தது.இவளை பார்த்துவிட்டு வந்த பியூன் னிடம் "அவரை பார்க்கணும்" என்றாள். அவளை அமர செய்துவிட்டு, உள்ளே சென்றவர்,சிறிது...
  10. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-16 மஹாதேவியும்,மஹிஷாவும் அர்ஜுனின் வீட்டிற்கு வந்து பத்து தினங்கள் கடந்திருந்தது.வந்த தினத்திலிருந்து ,அத்தையம்மாவின் அதிகாரம் தூள் பறந்தது.மஹிஷாவும், மஹாவுக்கு குறைந்தவளில்லை என்று நிரூபித்தாள். ஜானகியும் அடங்கி போகவில்லை.பதிலடி கொடுத்துக்கொண்டே தான் இருந்தாள். இது எதையும்...
  11. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-15 அர்ஜுனின், அப்பாவுடன் உடன் பிறந்தவர் ஒரே தங்கை மட்டுமே.அவர் பேர் மகாதேவி.அர்ஜுனின் பெற்றோர்கள் இருந்தவரை, அண்ணா,அண்ணி என்று உறவு கொண்டாடியவர்.அவர்களுக்கு பின் பிள்ளைகள் பொறுப்பு தன்னை சேர்ந்து விடுமோ என்று காரணங்கள் கூறி விலகி சென்றவர். அர்ஜுன் தன் திருமணத்திற்கும்,ப்ரியாவின்...
  12. N

    காதலா?? இது காதலா ??

    "என்ன அண்ணா,எதுவும் ஹாப்பி நியூஸ் அஹ்?? Jk சொல்லவே இல்லியே." "ஏய்,உதை வாங்க போற" என்று சொல்லிய ஜானு அழகாக வெட்கபட்டாள். அதை பார்த்து சிரித்துவிட்டு அர்ஜுன், "நம்ம ப்ரொபெர்ட்டி ஒன்னு, ரெம்ப நாள் பிரோப்ளேம்ல இருந்துதுல, அது நம்ம பக்கம் தீர்பாயிருச்சு மா" "ஓ,வாவ்!!சூப்பர் ணா, எவ்ளோ நாளா...
  13. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்:13 நாட்கள் அதன் போக்கில் சென்றது.ஜானகி அடிக்கடி ப்ரியாவை பார்க்க சென்றாள். அவள் எப்போவாவது, இங்கு வந்தாள். அன்று ஜானகி,ப்ரியாவின் வீட்டுக்கு சென்றாள். கதவை திறந்த ப்ரியாவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது. "என்னடி அண்ணி, முகத்துல பியூஸ் போய் இருக்கு??என்னாச்சு??"என்றாள். அதற்கு...
  14. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்:12 ஜானகியின், சென்னை வாசம் ஆரம்பித்து, ஒரு வாரம் ஆகி இருந்தது.அருகில் உள்ள கடைகள்,கோயில்கள் எல்லாம் அறிமுகப்படுத்தி இருந்தான் அர்ஜுன்.அடிக்கடி வெளியே கூட்டிச் சென்றான்.அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்தான்.அக்கறையாக பார்த்துக்கொண்டான். ஆனால் அளவாக பேசினான்.கேட்ட கேள்விக்கு...
  15. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-11 "வைத்த கண் ,வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய்!! தைத்த முள் ,தைத்தது தானோடி சொக்கியே போகின்றாய்!!! அர்ஜுனன், உன்னை பெண் பார்க்க அவசரம் நீயும் பூ பூக்க!! யுத்தங்கள் செய்திட யுவதியோ வந்தாளே!!! ஜானகியின் தோழிகள், அவளை சுற்றி அமர்ந்து அவளை கேலி செய்து பாடி கொண்டிருந்தார்கள்...
  16. N

    காதலா?? இது காதலா ??

    10 அண்ணனிடம் பேசி, ஒரு வழியாய் அவனை மலையிறக்கி விட்டிருந்தாள் பிரியா.அதிசயத்தக்க வகையில் அவனும் ரெம்ப முரண்டு பண்ணாமல் ஜானகியின் காதலுக்கு(???),சரி சொல்லி இருந்தான். ஆனால் ப்ரியாவின் திருமணம் முடிந்த பின் தான், தன் திருமணம் என்று உறுதியாய் சொல்லி இருந்தான். இங்கு ஜானகியின் வீட்டிலும்...
  17. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்:9 சில நிமிடங்கள் யாரும் பேசவில்லை.அர்ஜுனின் பார்வை இப்பொழுது ஜானுவிடம் இருந்தது.ஒரு வித அமைதி நிலவியது அங்கே. "என்ன,கண்டதும் காதலா??" 'நான் எங்கடா காதலிச்சேன்்??' "அண்ணா,அவகிட்ட ஏதும் கேக்காத. நான் சொல்லுறேன்" 'அதுக்குள்ள ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டா,அடுத்த சீனுக்கு' "என்ன...
  18. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்:8 அர்ஜுனை,இரண்டு அல்லது மூன்று முறை தான் பார்திருக்கிறாள்,ஜானகி.ஒரு முறை பேசி இருக்கிறாள்.அவள் மட்டும். கல்லூரி தோழிகளுடன் ,வழக்கமான மரத்தடியில் அமர்ந்து ,அரட்டையில் ஈடுபட்டிருந்த போது, கல்லூரி வாயிலருக்கே வந்த அர்ஜுனை பார்த்து, "யாருடி இவரு,செம்ம மேன்லியா, ஹண்ட்ஸோமா இருக்காரு"...
  19. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்:7 ரயிலில், முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில், டிக்கெட் புக் செய்திருந்தான் அர்ஜுன்.கண் கலங்க ,அனைவரிடமும் விடை பெற்று, ரயிலில் ஏறினாள் ஜானகி.என்ன தான் திட்டினாலும், அலமேலுவுக்கும் ஒரே மகளை பிரியும் வருத்தத்தில் கண்ணில் நீர் வழிந்தது.வாசுதேவன் தான், தன்னையும்...
  20. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்:6 அறைக்குள் நுழைந்த ஜானகி,மெதுவாக நிமிர்ந்து கண்களை சுழட்டி பார்த்தாள்.அறையில் யாருமில்லை. 'எங்க பயபிள்ளையை காணும்,நம்ம பெருமை தெரிஞ்சு ஓடிடுச்சோ??'என்று மனதிற்குள் பேசிக்கொண்டிருந்த போது,குளியலறை கதவை திறந்து கொண்டு அர்ஜுன் வந்தான். 'ஆத்தாடி இங்க தான் இருக்கானா?' என்று நினைத்து...
Top Bottom