இன்று சித்தீக் உடன் கழித்த நேரங்களை நினைத்து கொண்டே நிம்மதியாய் உறங்கினாள் , ஷெஹனாஸ்.
ஆனால் அதை பார்த்து பொறுக்க முடியாத விதி , " ரொம்ப சந்தோஷப்படாத ஷெஹனாஸ், உனக்கு மிக பெரிய பிரச்சனை காத்திட்டு இருக்கு.. நிம்மதியாவா தூங்குற..." என்று வஞ்சித்து கொண்டு இருந்தது.
சித்தீக் மனம் பல நாள் கழித்து...