Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 20

    விக்ரம் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. புதுமணத் தம்பதிகள் ஹனிமூனுக்காக சுவிட்சர்லாந்து சென்று இன்றோடு பத்து நாட்கள் நிறைவடைந்து விட்டன. திருமணத்தன்று வருவதாக கூறிய ரமேஷ் இன்று வரவேயில்லை. அன்று ரமேஷ் சிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானமேறி விட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ராபர்ட்...
  2. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 19

    “டேய் ஆரவ் இதை எப்படிடா கட்டுறது..?” என வேஷ்ட்டியை இடுப்பில் சுற்றிய வண்ணம் தடுமாறிக் கொண்டிருந்த விக்ரமை பார்த்து அபிநவ், ஆரவ் மற்றும் வருண் மூவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர். அதில் கடுப்பான விக்ரம் மற்ற மூவரையும் முறைத்த வண்ணம் நோக்கி, “என்னை பார்த்தா காமெடியா இருக்கா...
  3. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 18

    இரவும் பகலும் நட்புடன் கை கோர்க்கும் ஓர் பொன்மாலை பொழுது. இனியாவும் நிராஷாவும் ஆழ்ந்த யோசனையுடன் மஞ்சத்தில் அமர்ந்திருந்தனர். இருவரது ஆழ்ந்த யோசனைக்கு காரணம் அவர்களின் மற்றைய தோழி ஜூலியே. இது வரை ஒரு நாள் கூட அவள் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. அவளை காணச் சென்ற தங்களுடன் ஏன் இப்படி நடந்து...
  4. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 17

    அடுத்த நாளே விக்ரம் குடும்பத்தினர் நிராஷாவின் வீட்டுக்கு பெண் கேட்டு வருவதாக இருக்க, தன் தந்தையின் சம்மதத்தை பெற எண்ணி தன் காதல் விவகாரத்தை கூற கொதித்தெழுந்தார் செனவிரட்ன. பல விதமாக எடுத்துக் கூறியும் அவர் ஒத்துக் கொள்வதாய் இல்லை. “ தமுசெட எயாவ ஓனினம் தமுசெ மே மொஹதெம மே கெதரின் எலியட...
  5. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 16

    அவள் நினைத்ததை போலவே இன்றும் நிராஷா பள்ளிக்கு வந்திருக்கவில்லை. ஆகவே பள்ளி முடிந்ததும் தன் அன்னைக்கும் அழைப்பெடுத்து கூறி விட்டு நிராஷா வீட்டிற்கு சென்றாள். அங்கே அவள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியதும் கதவை திறந்து இன்முகத்துடனே வரவேற்றார் நிராஷாவின் தாயார். நிராஷா ஏன் பள்ளிக்கு வரவில்லை...
  6. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 15

    உன் உயிரென நான் இருப்பேன்-15 இனியா தன்னறையில் மஞ்சத்தில் சாய்ந்தமர்ந்து கொண்டு சாளரத்தின் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். காலை நேர இதமான தென்றல் காற்று அவளை வருடிக் சென்றது. அவள் நினைவு முழுவதையும் அபிநவ். தனக்காக ஒருவன் இருக்கிறான், தான் அழும்போது அணைத்து ஆறுதல் படுத்தி, தான் சிரிக்கும்...
  7. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 14

    அபிநவ்வின் கார் ஒரு வீட்டின் முன்னே போய் நின்றது. இறங்கு என்று சைகை செய்தவன் தானும் இறங்கிக் கொண்டான். அவ்வீட்டின் முகப்புத் தோற்றமே அவளை பிரமிக்க வைத்தது. அவளுடைய கையை பற்றி முன்னேற அவனுடன் இணைந்து நடந்தாள் இனியா. அவன் பக்கம் திரும்பி இது யாருடைய வீடு என கேட்க வாயை திறக்க முற்பட , “ஹாய்...
  8. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 13

    இனியாவுக்கோ தன்னவனின் காதலை எண்ணி மெய்சிலிர்த்து போனாள். இன்று அவனில்லாத வாழ்க்கையே வேண்டாம் என்னும் நிலையில் இருக்கிறாள். அதற்கு காரணம் அவனுடைய காதல் தானே. அவன் காதல் சமுத்திரத்தை விட ஆழமானது. எதையும் மாற்றும் வல்லமை கொண்டது. அவனுடைய அலுவலகத்தில் கான்பரன்ஸ் அறையில் அபிநவ் ஆதித்யன் கணினித்...
  9. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 12

    “ விக்கி ப்ரோ.. இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கா” என ஒவ்வொரு ஆடையாக அணிவதும் களைவதுமாக நின்ற ஆரவ்வை பார்த்து சிரித்த வண்ணம் இவனது கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தான் விக்ரம். இருந்தும் அவனது அலப்பறை தாங்க முடியாமல், “டேய் ஆரவ் முடியலைடா... நிச்சயதார்த்தம் உனக்கில்லை உங்க அண்ணனுக்கு தான்...
  10. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 11

    ஒரு மாதத்திற்கு பிறகு.. விக்ரம் அடிக்கொரு தரம் ஃபோனை பார்ப்பதும் மீண்டும் எடுத்து டயல் செய்வதும் அந்தப் பக்கம் பதில் வராது போகவே எரிச்சலுடன் தலையை கோதிக் கொள்வதுமாக தன் ஃபோனோடு போராடுவதை நீண்ட நேரம் அவதானித்துக் கொண்டு தான் இருந்தான் அபிநவ். நண்பனின் இச்செய்கை சற்று விநோதமாகத் தெரிந்தாலும்...
  11. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 10

    உன் உயிரென நான் இருப்பேன்-10 அவளது வீட்டுக்கு வழி சொல்லிக் கொண்டே வந்தான் அபிநவ். அவளை சென்று பார்க்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை அவனுக்கு. ஆரவ் மிக மெதுவாக காரை ஓட்டுவது போலேயே தோன்றியது. அரை மணி நேரத்திற்கு பிறகு அவள் வீட்டுத் தெருவை அடைந்ததும், “ஆரவ் ஸ்டாப்..” என அவளது வீட்டுக்கு இரண்டு...
  12. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 9

    உன் உயிரென நான் இருப்பேன்-9 கொழும்பு சிட்டி சென்டர் (Colombo city centre) வளாகத்தில் பார்க்கிங் ஏரியாவில் தனது காரை நிறுத்த விக்ரம் மாத்திரம் இறங்கி சுற்றிலும் நோட்டம் விட்டான். இன்னும் வரவில்லை என்று அபிநவ்விடம் கூற மீண்டும் அதே எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டு ஏதோ கறாராக பேசி செல்லை அனைத்து...
  13. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 8

    உன் உயிரென நான் இருப்பேன்-8 காலைச் சூரியன் பொன் கிரகணங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கீழ்வானம் தனது சிவந்த நிறத்திலிருந்து மாறி இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது உக்கிரத்தால் சுட்டெரிக்கும் வெயிலாக மாறப் போகும் ஒரு இனிய காலைப் பொழுது.. தன் காதல் தேவியை சந்திக்கச் சென்று தாமதமாக வீடு வந்தவனுக்கு...
  14. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 7

    உன் உயிரென நான் இருப்பேன்
  15. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 6

    உன் உயிரென நான் இருப்பேன்- 6 ஆரவ் ஆதித்யன் அபிநவ் ஆதித்யனின் ஒரே உறவு. அவனது அருமை தம்பி. லண்டனில் எம்.பி.பி.எஸ்(MBBS) முடித்து விட்டு நாளை நாடு திரும்பவுள்ளான். படிப்பில் கெட்டிக்காரன் அதே சமயம் குறும்புக்காரனும் கூட. அபிநவ்வின் குணத்துக்கு முற்றிலும் மாறுபட்டவன் என்றாலும் இருவருக்கும் உள்ளே...
  16. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 5

    உன் உயிரென நான் இருப்பேன்- 5 உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் இரவு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் அபிநவ். அவனது வலது கண்ணிலிருந்து சரேலென வழிந்தது ஒற்றை துளி. தன் மனங்கவர்ந்தளின் இந் நிலைக்கு அவன் தான் காரணம் என எண்ணி எண்ணி உள்ளுக்குள் மருகினான். அவளது ஒவ்வொரு அசைவும் தன்னை...
  17. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 4

    உன் உயிரென நான் இருப்பேன் -4 கொழும்பில் அமைந்திருக்கும் எம்.சி எனப்படும் மெஜஸ்டிக் சிட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்காரங்களுடன் அழகாக காட்சியளித்தது. அந்த மாலில் உள்ள அத்தனை கடைகளின் உட்புறமும் வெளிப்புறமும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்ததன. ஆங்காங்கே சில...
  18. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 3

    அத்தியாயம்-3 கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. வானத்தில் சில நட்சத்திரங்கள் மாத்திரமே கண்சிமிட்டிக் கொண்டு இருந்தன. மொட்டை மாடியில் வானத்தை வெறித்தபடி கையில் மதுக் கோப்பையுடன் நின்று கொண்டு இருந்தான் அபிநவ் ஆதித்யன். கண்கள் சிவந்திருந்தன. அவன் திரும்பி நடக்க முனைய கால்கள் தள்ளாட கீழே விழப்போனவனை...
  19. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 2

    அத்தியாயம் - 2 உறக்கம் கலைவது சில நினைவுகளால்... அந்த நினைவுகள் சுகமாவதும் சுமையாவதும் நினைவுகளை தந்த உறவுகளை பொறுத்தே... “ஸ்வீட்டி..! நீ என் உரிமை, யூ ஆர் மைன்.. நீ எனக்கானவள் உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இந்த உலகின் மொத்த காதலும் சேர்த்து உன் ஒருத்திக்காக...
  20. ந

    உன் உயிரென நான் இருப்பேன் - 1

    அத்தியாயம் - 1 அவன் விழிகள் இரண்டும் அவன் அறியாமலே தூக்கத்தை தழுவிக் கொண்டிருந்த வேளை அது. அவனது ஐஃபோன் அலறியது. சத்தம் வந்த திசையை நோக்கி கண்களை திறக்காமல் மெதுவாக திரும்பியனது கை கைப்பேசியை தேடி அலைந்தது. திரையில் விழுந்த ‘விக்கி’ என்ற பெயரைப் பார்த்தவனது கண்கள் பளிச்சிட்டன. இந்த...
Top Bottom