Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் - 10 குட் மார்னிங்க் சொல்லும் போதே சத்யன் அவள் கண்களை உற்று நோக்குவது தெரிந்தது. இருப்பினும் அதை சட்டை செய்யாமல் தன் வேலைகளில் ஆழ்ந்தாள். எந்த நேரத்தில் இந்தத் தேள் எப்படி கொட்டுமோ என்று மனம் குறுகுறுக்கத்தான் செய்தது. ஒரு கோப்பில் ஏற்பட்ட சந்தேகத்தை...
  2. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் - 9 விடுமுறை நாளும் இல்லாமல் விசேஷ நாளும் இல்லாததால் கோவிலில் அதிக கூட்டம் இல்லை . கூட்டமாக இருக்கும் நாளில் கோவிலுக்குப் போக மாதவிக்கு பிடிக்காது. கூட்ட நெரிசலில் நிம்மதிக்குப் பதிலாக எரிச்சலே மிஞ்சும் என்பது அவள் கருத்து. வாசலில் செருப்போடு சேர்த்து தன் மனப்...
  3. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் - 8 "ஓ.கே சார் இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்டாக் டீடெய்ல்ஸ் உங்க பி.ஏ.மாதவி கிட்ட ஒப்படைச்சிடுறேன் சார்" "ஓ.கே.சார்" "வச்சிடறேன் சார்" என்று பேசிக் கொண்டிருந்த சோனா, மாதவி அவளை நோக்கி வரவும், பட்டனை அணைக்காமல் "வா மாதவி" என்று அவள் புறம் திரும்பினாள். சத்யன்...
  4. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம்-7 தலைமாட்டில் கைபேசி அலறியது வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து போனை எடுத்தாள் மாதவி.அதில் தெரிந்த எண்கள் "ஆபீஸ்" என்று பளிச்சிட்டது. "சத்யனா?" நினைக்கும் போதே அழுகையும், கோபமும் ஒன்று. சேர்ந்து வந்தது. முதல் முறை தானாக நின்று விட்டது. மறுமுறை தொடர்ந்து ஒலித்தது. அப்போதும்...
  5. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம்-6 அந்தக் கான்பரன்ஸ் ஹாலில் எம்.டி.யைத் தவிர எல்லா முக்கியஸ்தர்களும் வந்து அமர்ந்து விட்டனர். எதற்காக இந்த மீட்டிங் என்பது மாதவி உட்பட யாருக்குமே தெரியாது தான்.ஒவ்வெருவரும் ஒவ்வொறு விஷயத்தை யூகித்து பரிமாறிக் கொண்டார்கள். லேசான சலசலப்பு அந்த ஏசி அறையை நிறைத்தது. கதவு திறந்து...
  6. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம்-5 டேய் பரணி ஏன்டா ரொம்ப அர்ஜன்ட்னு என்னை வரச் சொன்ன?"ஓங்கி பரணியின் தோளில் பின்புறமிருந்து தட்டினான் சத்யன். "சத்யன் ..... நீ எப்படா வந்த? ஆச்சர்யமாக விழி விரித்தான் பரணி . " ஏன் சொல்ல மாட்ட? அப்பாகிட்ட என்னை அவசரமா கிளம்பி வரச் சொன்னியாமே?" என்றான் லேசான கோபம் காட்டி ...
  7. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் -4 அனைவரும் ஒன்றுகூடி வற்புறுத்தவே முன்னேறிச் சென்று அபிநயம் பிடித்தாள். எல்லோரும் ஆவலாக ரசித்துக் கொண்டிருந்தனர் .நிஜமாகவே சத்யனுக்கு ஆச்சரியம் தான் அவள் நடனமாடுவதை அருகில் சென்று பார்க்க விரும்பினான். “எனக்கு இங்கே சரியாகத் தெரியவில்லை நான் முன் சீட்டிற்கு செல்கிறேன் “ என்று...
  8. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    3 வானின் நீல வண்ணத்தில் சின்ன ஜரிகை கொண்ட பட்டுப்புடவையில் தேவதையாக இருந்தாள் மாதவி. அடர்ந்த கருங்கூந்தலை ஒரு கிளப்புக்குள் அடக்க முடியாமல் அடக்கி இருந்தாள் .தலை குளித்ததாலோ என்னவோ நெற்றியில் இருந்த முடிகள் அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல் முகத்தில் விழுந்து அவளுக்கு தொல்லை கொடுத்தன. .இருப்பினும்...
  9. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    அந்தக் குளிரூட்டப்பட்ட மீட்டிங் ஹாலில் கடைசியாக தன் பார்வையை செலுத்தினாள் மாதவி ,எல்லாஇருக்கைகளிலும் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் . எல்லோருக்கும் ஒரு நோட் பேட் ஒருபேனா வைத்திருப்பதைப் பார்த்தாள் .திரைச்சீலைகளை ஒருமுறை நோக்கினாள் .அங்கு இருந்த ஜாடிகளின்பூக்களை சோதனைச் செய்தாள்...
  10. இந்திரா செல்வம்

    முகங்கள் - கதை

    முகங்கள்-31 முகங்கள்-32 முகங்கள்-33 முகங்கள்-34 முகங்கள்-35 முகங்கள்-36 முகங்கள்-37 முகங்கள்-38 முகங்கள்-39 முகங்கள்-40 முகங்கள்-41 முகங்கள்-42 முகங்கள்-43 முகங்கள்-44 முகங்கள்-45 முகங்கள்-46 முகங்கள்-47 முகங்கள்-48 முகங்கள்-49 முகங்கள்-50(1) முகங்கள்-50(2) முகங்கள் ப்ளுபர்ஸ்
  11. இந்திரா செல்வம்

    முகங்கள் - கதை

    முகங்கள் கதைப்பகுதி முகங்கள்-1 முகங்கள்-2 முகங்கள்-3 முகங்கள்-4 முகங்கள்-5 முகங்கள்-6 முகங்கள்-7 முகங்கள்-8 முகங்கள்-9 முகங்கள்-10 முகங்கள்-11 முகங்கள்-12 முகங்கள்-13 முகங்கள்-14 முகங்கள்-15 முகங்கள்-16 முகங்கள்-17 முகங்கள்-18 முகங்கள்-19 முகங்கள்-20 முகங்கள்-21 முகங்கள்-22...
  12. இந்திரா செல்வம்

    வேலைக்குச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு

    வணக்கம் தோழமைகளே!!! சட்டம் எல்லோருக்கும் சமம். தற்போதைய நிலையில் எங்கும் சட்டம் எதிலும் சட்டம். அப்படிபட்ட சட்டத்தை பற்றி நமக்கு எடுத்துரைக்க வருகிறார் வழக்கறிஞர் திருமதி சரண்யா வெங்கட். படித்து அனைவரும் பயன் பெருங்கள். நம் பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச வேண்டும் என்று ஆர்வமாக முன்வந்த...
Top Bottom