Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    வீட்டுக்குச் செல்ல பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தவனிடம் ராகேஷ்தான் வந்து சொன்னான் அனன்யா கடத்தப்பட்டதை.... அதனை கேட்ட மாத்திரத்தில் அவன் பட்ட அதிர்ச்சி ராகேஷை சந்தோஷத்திற்கு உள்ளாக்கியது. அவன் தோள் தொட்டு வருந்துவபன் போல் "அவ வீட்டுக்கும் கேட்டாச்சிடா.... அங்கேயும் இல்ல..... மொபைல் வேற...
  2. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 09 ❤️ வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னும் படபடப்பு குறையாமல் இருக்கவும் கிச்சனுக்கு சென்று அருகில் இருந்த ரெஃப்ரிஜிரேட்டரை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டு மிடர் குடித்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தாள். இதுநாள் வரை அவளை பாதிக்காத கோபம் இன்று தன்னை...
  3. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    Haha... Irunga ka... Therinjidum.. Aama avvalo charecters aa irukku 🙄🧐
  4. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 08 ❤️ ராகேஷ் ரிஷிகுமாரின் பால்யவயது நண்பன்.ரகுநாத்தின் நண்பன் வெற்றிவேலின் ஒரே பையன்.... ரகுவும் வெற்றியும் நல்ல நண்பர்களாதலால் அந்த நட்புணர்வு அந்த இள வட்டங்களுக்குள்ளும் தொடர்ந்தது. வெற்றிவேல் ஒரு ஆக்சிடெண்டில் கால் முறிந்து இறந்து விட அவரின் நினைவாக ரகுநாத் தான் வெற்றிவேல்...
  5. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 07 ❤️ காலை..... உயிரற்ற கொடி போல் படுத்திருப்பவளை பார்ப்பதற்கே கஷ்டமாகத் தான் இருந்தது அவனுக்கும்... நடந்த அனைத்தையும் இவளிடம் சொல்லியிருக்க வேண்டும் என மனம் உணர்த்த குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனான் ரிஷி. நடந்தது அனைத்தையும் தன் செல்வாக்கினால் அறிந்து கொண்டவன் அன்னயாவை எங்கு...
  6. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 06 ❤️ இரவு........ வெகு நேரமாகியும் தங்கள் அறைகளுக்கு செல்லாமல் கீழே சோபாவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர் அஷ்வியும் கயலும்.... அஷ்வினி வேண்டுமென்றே அவனை தவிர்க்க கயல்தான் நேரம் செல்வதில் தவித்துப்போனாள்.இங்கே ஆரவ் உச்ச கட்ட கடுப்பில் "கயல்விழீ....." என கத்த...
  7. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    கை இரண்டையும் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு கால்கள் இரண்டையும் கொஞ்சம் அகற்றியவாறு கடலை வெறித்து கொண்டிருந்தான் ரிஷி. கடல் அலைகளை போலவே அவன் மனமும் அமைதியின்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. தன் காதலை தூக்கி எறிந்த ஒருத்தி துரோகத்தால் வாழ்க்கையை வெறுக்க வைத்து விரக்தி நிலைமையில் வாழ...
  8. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 05 ❤️ காலை....... தலையை பிடித்துக்கொண்டே எழுந்த ரிஷிக்கு நேற்று நடந்ததனைத்தும் மங்கலாக தெரிந்தது. அவன் பேசிய வார்த்தைகள் அவன் காதில் ஒலிக்க தான் உளறி விட்டதை நினைத்து கண்களை இறுக மூடித் திறந்தான். பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டுவன் எழுந்து பாத்ரூமிற்குள் சென்று விட்டு வெளியே வர...
  9. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 04 ❤️ அதிர்ச்சியில் இருந்து மீளாமலே......மயங்கி இருக்கும் அவளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி. யாருக்கும் வாழ்க்கையில் தனக்கேற்பட்டிருப்பது போன்ற திருமணம் நடந்திருக்க மாட்டாது என்றே தோன்றியது அவனுக்கு...... அவளைப் பார்க்கப் பார்க்க கோபம் வர.... கோபத்தை அடக்க...
  10. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 04 ❤️ அதிர்ச்சியில் இருந்து மீளாமலே......மயங்கி இருக்கும் அவளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி. யாருக்கும் வாழ்க்கையில் தனக்கேற்பட்டிருப்பது போன்ற திருமணம் நடந்திருக்க மாட்டாது என்றே தோன்றியது அவனுக்கு...... அவளைப் பார்க்கப் பார்க்க கோபம் வர.... கோபத்தை அடக்க...
  11. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 03 ❤️ தன் டேபிளில் இருந்த பொருட்களை வெறி பிடித்த வேங்கை போல உடைத்து விட்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் "ரிஷிகுமார் தேவமாறுதன்" "அவள் எப்படி எனக்கு அறைவாள்😡?" எனும் கேள்வியே அவனை கோபத்தின் எல்லையை கடக்க வைத்தது...... அது மட்டுமா?????அவள் கொடுத்த தாலியை...
  12. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    அத்தியாயம் 02 ❤️ இரவு 10 மணியாகியும் வீட்டுக்கு வந்து சேராத தன் தங்கை கயல்விழியை எதிர்பார்த்து காத்திருந்தாள் அஷ்வி..... கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு சலிப்பு தட்டவும் சோபாவில் அமர்ந்து டீவியை ஆன் செய்ய அதில் பரபரப்பாக இன்று நடந்த கொலை பற்றி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்ததை கண்டவள் அதிர்ந்து...
  13. Rishi 24

    ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

    ஹாய் நட்பூஸ்.... என்னோட முதல் கதை.... முதன் முதலா இந்த சைட்டில் அப்டேட் பண்ணி இருக்கேன்... அதுக்கு முதல்ல சகாப்தம் டீம்... உங்களுக்கு நன்றி.... கேட்டது எல்லாதையும் கோபப்படாம சொல்லி கொடுத்தீங்க... நன்றி நன்றி.... இந்த கதை உங்களுக்கு புடிக்கும்னு நம்பறேன்... வாசிச்சிட்டு உங்க கருத்த...
Top Bottom