Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    நீங்க கதையை எவ்வளவு ரசிக்கறீங்க. 😍 😍 😍 😍 😍 😍 உங்க கமென்ட் படிக்கவே அவ்வளவு ஆசையா இருக்கு. எங்க அப்பா சித்தார்த்தான். அந்த வரிகளை நானு ம் ரொம்ப ரசிச்சு எழுதினேன் மா. கண்டிப்பாக அது அவங்க அம்மா மீது இருந்த அன்பின் உச்சம்தான். உங்க அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
  2. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    தேவி ஸ்ரீனிவாசன். அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்க கெஸ் கரெக்டான்னு இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரிஞ்சிடும்மா. கெளதம் இளகுவானா? கொஞ்சம் கடினம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம் 😍😍😍😍
  3. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    Thank u so much ma. ஒவ்வொரு அத்தியாயத்தையும் நீங்க ரசிக்குற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு.😍😍😍😍
  4. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    //கெளதம் காதலும் வசீகரிக்கிறது// வாவ் அத்தனை சந்தோஷமா இருக்கு. Thank u so much ma.😍😍😍😍
  5. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கலை கார்த்தி ஒவ்வொரு அத்தியாயதுக்கும் உங்க செம டா அத்தனை அழகு சேர்க்குது. 😍😍😍 அது யானை பலமா அவனுக்கு அப்படிங்கிறதுதான் பெரிய ? :p Thank u so much ma
  6. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    தாத்தா சில விஷயங்களை உணர்ந்து இருக்கிறார். அதை சரி பண்ணிடனனும்னு யோசிக்கிறார். பழிவாங்க கண்டிப்பா வலுவான காரணம் இருக்கு கோதை மா. //கெளதம் ரசிக்க வைக்கிறான்// 😍😍😍😍 ,மனம் நிறைந்த நன்றிகள்.கோதை மா.
  7. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    தேவி ஸ்ரீனிவாசன் மனம் நிறைந்த நன்றிகள் மா. ரசிக்கறது கூட நிறைய பேருக்கு வரும். ஆனா ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றதும் அதற்கு காரணமா இருக்கிறவங்களை பாராட்டுறதும் எல்லாருக்கும் வராது. எவ்வளவு ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. படிக்கும் போதே அவ்வளவு ஆசையா இருக்கு. நமக்கு எழுதும் போது கூட அதில்...
  8. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    // சித்துவ வில்லனாவோ கெட்டவனோ காட்டிடாதீங்க//:):):) நான்தான் முதலிலேயே சொல்லிட்டேனே நம்ம ஸ்டைலில் ஒரு ஆன்டி ஹீரோன்னு. நம்ம ஹீரோக்கள் வரிசையில் கண்டிப்பா நிப்பான் :):):).உங்க கருத்து பார்த்ததுமே கதையை எவ்வளவு ஆழ்ந்து படிக்கறீங்கன்னு தெரியுது. இதுதான் ஒரு எழுத்தாளருக்கு பெரிய சந்தோஷம். மனம்...
  9. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கண்டிப்பாக வேறு ஒரு காரணம் இருக்கு. ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க. அவள் கேட்டதன் மூலமாகவே கெளதம் அவள் தன்னை வெறுக்கலைன்னு புரிஞ்சுப்பான். ஒவ்வொரு வார்த்தையும் ரசிச்சு படிக்கறீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. மனம் நிறைந்த நன்றிகள் மா.
  10. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    இதோ இன்னைக்கு தெரிஞ்சிடும் கோதைமா. நீங்க தொடர்ந்து படிச்சு கருத்து சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றிகள் மா.
  11. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    ஹாஹாஹா ஒவ்வொரு மனுஷனுக்குமே தடுமாறும் புள்ளி அப்படின்னு ஒண்ணு இருக்குமே. என்ன பண்றது? நம்ம கௌதமுக்கு அது சஞ்சனா என்ற புள்ளி.:love::love::love: Thank u so much foe ur cont support ma
  12. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கதையை ரசித்து படித்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகாய் கருத்து சொல்வதற்கு நன்றிகள் தேவி. உங்க கருத்து எனக்கு பெரிய எனெர்ஜி. சஞ்சனா முடிவை கெளதம் ஏற்பானா? இன்று தெரிந்து விடும்.:love::love::love::love:
  13. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    //surenthar did not impress me// Hahaha..கடைசியிலே ஒரு வேளை பண்ணுவானோ. லெட்ஸ் ஸீ. ரொமான்டிக் பிரபோசலா? நிஜமாவா? இதை படிக்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீங்க கதையை அவ்வளவு ரசிச்சு படிக்கறீங்கன்னு தெரியுது. :love::love::love::love: Thanks a looooooot ma.
  14. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    இனி சுரேந்த்ரை தடுப்பது சாத்தியம் இல்லை. ஆனால் அதுக்கு நம்ம கெளதம் சார் எப்படி ரியாக்ட் பண்ணப் போறார் அபப்டிங்கிரதுதான் விஷயம். :LOL::LOL::LOL: Thanks for your cont support maa.
  15. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    தாத்தா நியாயத்தின் பக்கம் நிற்கிறார் கலை கார்த்தி :D:D:D:D சுரேந்தர் அடுத்து என்ன செய்யப் போறான்னு இன்னைக்கு சொல்லிடறேன். Thanks for your cont support. ma
  16. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    //சஞ்சு துணையிருக்க மாட்டாள்// அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க? பார்க்கலாம் இன்னைக்கு தெரிஞ்சிடும். மனம் நிறைந்த நன்றிகள் மா.
  17. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சஞ்சனா என்ன செய்யப் போறான்னு இன்னைக்குள்ளே தெரிஞ்சிடும்மா. இன்னைக்கு அடுத்த எபி. தொடர்ந்து படிச்சு கருத்து சொல்றதுக்கு மனம் நிறைந்த நன்றிகள் கோதைமா.
  18. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    நந்தா பற்றி தெரிந்தால் என்ன செய்வாள் என்பது அடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சிடும் மா. அடுத்த அத்தியாயம் இன்று. அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
  19. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    தேவ் ஸ்ரீனிவாசன். பயம் கண்டிப்பா வராது. ஆனா அவன் காதலுக்கு அடிமையாச்சே! என்ன பண்றது?;););) கண்டிப்பாக சுரேந்தர் சரியான பாதையில் செல்கிறான். அடுத்த அத்தியாயம் இன்றே மா. மனம் நிறைந்த நன்றிகள்
  20. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    உங்க கமென்ட் பார்த்து அத்தனை சந்தோஷமா இருந்தது மா. மனம் நிறைந்த நன்றிகள் மா. இப்போ பலப் வாங்கினாலும் கௌதமுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் காத்திருக்கு. காத்திருங்கள்.;););)
Top Bottom