vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
கதையை ரசித்து படித்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகாய் கருத்து சொல்வதற்கு நன்றிகள் தேவி. உங்க கருத்து எனக்கு பெரிய எனெர்ஜி. சஞ்சனா முடிவை கெளதம் ஏற்பானா? இன்று தெரிந்து விடும்.😍😍😍😍வாவ். விறுவிறுப்பான அத்தியாயம். சுரேந்தர் சஞ்சனாவிடம் முடிவைக் கொடுத்தது நல்லா இருந்தது. சஞ்சனாவின் உணர்வுகளும், கௌதமின் உணர்வுகளும் கொடுத்த விதம் ரொம்ப அருமை. சஞ்சனா முகம் காண முடியா கௌதமும் , கௌதமின் சிந்தனை புரிந்த சஞ்சனாவும் சூபெர்ப். இத்தனை கோபம் கொள்ளும் அளவிற்கு நந்தா என்ன செய்தான்? சஞ்சனா முடிவை கௌதம் ஏற்பானா ? தெரிந்து கொள்ள ஆவல். கதையின் வேகம் சூடு பிடிக்கிறது. அருமை வத்சலா 😍 😍 👌 👌