Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

தாத்தா இப்படி சொல்லிட்டாரே கௌதம் என்ன செய்வான் ?.சஞ்சு கல்யாணம் நடந்தால் சந்தேகப்பட வாய்ப்பு குறைவு.கௌதம் காதல் செம .கௌதம் ஒவ்வொரு மூவ்யையும் சரியாக கணிப்பது செம.. சுரேந்தர் அன்புக்கு அடிமையாகி சொல்லிட்டரே . அடுத்த என்ன செய்வான்?.❤️❤️❤️
 
சுரேந்தரின் நட்பு பிரம்மிப்பா இருக்கு..என்ன ஒரு அழகிய நட்பு...நந்தா லக்கி பெர்சன்😍😍😍..சஞ்சனா சொன்ன யூ ஆர் மை கௌதம் க்யூட் அண்ட் ஸ்வீட்🤩🤩🤩.....கௌதம் சுரேந்தரை நந்தாட நெருங்கவிடாம பண்ணது செம..பட் தாத்தா சஞ்சனாவிடம் பேசியபிறகும் சுரேந்தரை தடுப்பது சாத்தியமா🧐🧐🤔🤔...
 
வழக்கம் போல எங்க சித்து கலக்கல்.hi hi love you சித்து .😘😘

சஞ்சனா சித்து பண்ணினது தெரிஞ்சாலும் விலகி போக மாட்டான்னு நம்புறேன்.🤔🤔

சுரேந்தர் பத்தி எவ்ளோ நல்ல விதமா சொன்னாலும் he didn't impress me. 😏😏எனக்கு சித்து தான் ஜெயிக்கனும்.😘😘

சும்மாவே சித்து கெத்து, இதுல இந்த epiல romance வேற.செம.wow moment அவனோட romanceம்,proposalம். 😘😘just loved it.💕💕
 
பயமா கௌதமிற்கு ? நெவர். சுரேந்தர் வாவ்.. என்ன ஒரு நட்பு .. 😍 😍 கௌதமிடம் தன் அன்பைக் கூறிய சஞ்சனாவின் மனநிலை நந்தா பற்றித் தெரியும் போது எப்படி மாறும்? சுரேந்தர் சரியான பாதையில் செல்கிறான். அதை கௌதமும் யூகிக்கிறான். கதை நந்தா , கௌதம் விட சுரேந்தர் கௌதம் பாதையில் பயணிப்பது விறுவிறுப்பாக இருக்கிறது. சதுரங்க வீரனின் அடுத்த நகர்வு என்ன ? காத்து இருக்கிறோம். அழகான அத்தியாயம் வத்சலா 😍😍
தேவ் ஸ்ரீனிவாசன். பயம் கண்டிப்பா வராது. ஆனா அவன் காதலுக்கு அடிமையாச்சே! என்ன பண்றது?😉😉😉 கண்டிப்பாக சுரேந்தர் சரியான பாதையில் செல்கிறான். அடுத்த அத்தியாயம் இன்றே மா. மனம் நிறைந்த நன்றிகள்
 
அருமையான பதிவு 👌👌👌, சஞ்சனா ♥️கெளதம் காதலை ஏற்றுக்கொண்டல் இப்ப சுரேந்தர் நந்தாவை பற்றி கெளதம் பற்றியும் சொன்னால் என்ன செய்யபோறாளோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
நந்தா பற்றி தெரிந்தால் என்ன செய்வாள் என்பது அடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சிடும் மா. அடுத்த அத்தியாயம் இன்று. அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

New Threads

Top Bottom