Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஏதாவது importmant points iruntha Solunga கட்டாயம் சேர்த்துடறேன் 🙏🙏🙏
  2. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆப்பு விழவிட்டுடுவனா என்ன? அத்தோடு காலி பண்ணிட மாட்டேன்🤣🤣🤣 மிக்க நன்றி சிஸ்டர். IVF பற்றி இவ்வளவு கிளியரா சொல்றீங்களே... நீங்க என்ன படிச்சுருக்கீங்க
  3. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆமா ஆனாலும் எப்படியா கண்டுபிடிச்ச 😉😉😉 கன்னிகாவுக்கு ஆப்பு வரிசையா இருக்கு. வாய் திறக்கிறாளா பார்க்கிறேன் நன்றி தேவி🙏
  4. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    தவறு. யார் புரிஞ்சுக்கணும் என்று எதிர்பார்க்குற? கன்னிகா பாவம் என்றால் அவளால் அவமதிக்கப்பட்டவர்கள் ..... மன்னிப்பு கேட்க என்ன தயக்கம்? திமிர் வீழ்கிறதா என்று பார்க்கலாம் மிக்க நன்றி🙏
  5. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆமா எனக்கும் இரண்டு எபி கூட ஸ்வராஸ்யமா போகும் இல்லைய 😉😉 இவங்களை வச்சு ஓட்டிட மாட்டேன் ஆமா நல்லா சைட் அடிச்சுருக்கா😉😉🤣🤣 மிக்க நன்றி வினோ🙏🙏
  6. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அவள திட்டிக்கிட்டு மனசு தாங்காம அழறான்... அவளுக்கும் திமிரு கூடுதல் தான் பார்க்கலாம் யாரின் 😉😉 வெற்றி பெறுகிறது என்று .... மிக்க நன்றி சிஸ்🙏
  7. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    Ama Sis, இது தான் வாயாடி கொழுப்புங்றது 🤣🤣🤣மிக்க நன்றி சிஸ்🙏
  8. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    எங்க இருந்தாலும் தவறு செய்தது யாரு.... அவ வாய் திறக்காட்டி எப்படி? மிக்க நன்றி மா🙏
  9. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    🤣🤣🤣 தப்பிச்சிட்டானா ஆமா சோக கீதம் வாசிச்சுட்டான் காதல் தோல்வியில்.... கனிஷ்கா வாழக்கூடிய இடம் இல்லையா.. அந்த வருத்தம் இருக்கும் தானே? ஆமாம். மாறனுக்கான பொருத்தமான காரணம் மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
Top Bottom