Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

முருகேசன் பொண்ணுக்கு ஹாஸ்பிடல் கட்டுறரா 👌👌❤❤
பண மதிப்பீழப்பு உண்மையில் பாதிக்கப்பட்டவங்க நீங்க சொன்னவங்க தான் மா 😭
பார்த்திக்கிட்ட கனிகா ஏன் மன்னிப்பு கேக்கலை 😠
வேதா மாறினது ரொம்ப சந்தோசம்
ஆமா ஆனாலும் எப்படியா கண்டுபிடிச்ச 😉😉😉

கன்னிகாவுக்கு ஆப்பு வரிசையா இருக்கு. வாய் திறக்கிறாளா பார்க்கிறேன்

நன்றி தேவி🙏
 
Unga research about ivf sema aana athu romba painful process ore samayathula more than 4 eggs ah veli vidra mathri hormonal injection poduvanga athu hormonal imbalance create panni mood swings la irundhu ellame jaasthi aakum husband kaila thaan iruku illati oru silar ku suicidal thoughts varalaam athellam husband thaan handle pannanum wife ku supportive ah irukanum
Kadhai sooper aana parthi ku aapu vizhama irundha seri
 
ஆப்பு விழவிட்டுடுவனா என்ன? அத்தோடு காலி பண்ணிட மாட்டேன்🤣🤣🤣

மிக்க நன்றி சிஸ்டர்.

IVF பற்றி இவ்வளவு கிளியரா சொல்றீங்களே... நீங்க என்ன படிச்சுருக்கீங்க
 
IVF பற்றி ரொம்ப நல்லா சொல்லியிரிக்கீங்க பார்த்திபன் என்ன செய்ய போறானோ கனி அவனிடம் சாரி சொல்லி பேசலாமில்லை
 
New Threads

Top Bottom