ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
Ama Sis, இது தான் வாயாடி கொழுப்புங்றதுOre oru mannipu atha keta prechanai mudinchurum aana atha keka thaan maatenguranga
🤣🤣🤣மிக்க நன்றி சிஸ்🙏
Ama Sis, இது தான் வாயாடி கொழுப்புங்றதுOre oru mannipu atha keta prechanai mudinchurum aana atha keka thaan maatenguranga
அவள திட்டிக்கிட்டு மனசு தாங்காம அழறான்...மாறன் அம்மணிக்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிறந்த கணவனா பார்த்து பார்த்து பண்றான் 😍 😍 😍 😍 😍 😍 ........பார்த்தி கனிட அப்படி பேசுனதுக்கப்றம் ஏன்டா கண்ணு வேர்க்குது😢.......கனி மனசு விட்டுப் பேசி மன்னிப்புக் கேளுமா🤣🤣🤣🤣🤣.....வேதா கனிஷ்கா,மாறன்,பொன்னம்மா என எல்லாரோட மனநிலையையும் சிந்தித்துப் பார்த்து மனம் மாறியது மகிழ்ச்சியா இருக்கு.....சூப்பர் சிஸ்
மிக்க நன்றி சிஸ்🙏🙏பார்த்திபன் அவந்திகாவை ரொம்ப திட்டுகிறான் கோபம் எப்போது போகும்.கனி மாறன் லவ் சூப்பர்.