Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. K

    என்னில் அவன் - Comments

    ராஜ் இந்தியா வந்தாச்சு,அடுத்து என்ன?
  2. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அருமை. சந்தான கௌதம் லவ்வை லவ்வை ஏத்துண்டுட்டா, இப்போ சுரேந்தர் உண்மையை சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவா?
  3. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    செம்ம செம்ம. மயக்க நிலையிலும் உள்ளுணர்வு உந்த சஞ்சனாவை அனுப்பி இருக்கிறான். கௌதம் கெத்து டா. ஆனால் இவ்வளவு தூரம் கண்டுபிடிச்சி வந்துட்டானே சுரேந்தர். பார்ப்போம்
  4. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    இந்த வாரம் முழுக்க பிசி மா.சோ 3 எபியும் சேர்த்து இப்போதான் படிச்சேன்.கௌதமை அடிக்கும் உரிமை வரலஷ்மிக்கு தான் இருக்கோ?அவங்க மகன் தான் நந்தானு எப்படி தெரியாமல் போச்சு? இப்போது சுரேந்தர் இவனுக்கு செக் வைப்பானா? இல்லை அவன் செக் மேட் ஆவானா ?கௌதம் சொல்ற போடி 👌👌👌👌
  5. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வாவ் அருமையான கதை.தனா, மாயா அருமையான காரெக்டரஸ். தவறி பிழையான தனாவை திருத்தும் மாயா சூப்பர். கவிதைகள் அருமை. வெற்றி பெற வாழ்த்துகள் மா💐💐💐💐👌👌👌👌
  6. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    தனாக்கு வரவேற்பு எப்படி இருக்கும்? மாயன் வேற லெவல்
  7. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சந்தனாக்கு மேல் பிராக்டிகலா இருக்கா வினய் வைப்.மாயா தனா இனிமேல் சந்திக்க மாட்டார்களா?
  8. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயவன் வலி வேதனை அனைத்தையும் எப்படி கடந்திருக்கிறான். மகேனுக்காக கட்டிய வீடு பாசத்தின் வெளிப்பாடு
  9. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சந்தனா சூப்பர் என்னமா பிளான் பண்ணி வினய்,நரேன் இருவரையும் மாட்டி விட்டுட்டா
  10. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    யெஸ் மாயானோட சகவாசம் சந்தனாவை நல்லவே மாத்திடுச்சு, கவிதை கூட வருதே
  11. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சந்தனா, வதனி இருவருமே பாவம், சினிமா மோகத்தில் சிக்கிட்டாங்க.
  12. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    வாவ் கௌதம் கிராண்ட் மாஸ்டர்னா சும்மாவா?சுரேந்தரையே மன்னிப்பு கேட்க வைச்சிட்டானே.👌👌👌.நந்தா உயிரோடு தான் இருக்கான்
  13. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சாரி மா நரேனுக்கு தப்பான டைப் பண்ணிட்டேன்😃😃😃😃
  14. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அறியாத வயசுல சினிமா மோகத்தில் புதைந்து குழில போய் மாட்டிண்டுட் டா
  15. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    wow samma move by surendher. gowtham checkmate avana?rendu perum aduthavangalai edai poduvadhu super
  16. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    இரண்டு பேரும் சேர்ந்து என்ன செய்யப் போறாங்க? நவீனை மாட்டி விடப் போறாங்களா?
  17. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ஒரு விதத்துல சந்து , வதனி இரண்டு பேரும் பாவம் தான்.இந்த சினிமா மோகத்தில் சிக்கி சீரழியும் நிலை. வதனிக்கு விடிவு காலம் நரேன் மூலம்.சந்துக்கு மாயவன் தருவானா?
  18. K

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயவன் பேச்சு ரொம்ப யதார்த்தமா இருக்கு. சந்தனாவும் ஈஸியா பீல் பண்றா போல
Top Bottom