kothaisuresh
Active member
- Messages
- 54
- Reaction score
- 51
- Points
- 43
வாவ் கௌதம் கிராண்ட் மாஸ்டர்னா சும்மாவா?சுரேந்தரையே மன்னிப்பு கேட்க வைச்சிட்டானே.👌👌👌.நந்தா
உயிரோடு தான் இருக்கான்
உயிரோடு தான் இருக்கான்
நன்றிகள் மா. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்க அழகா கருத்து சொல்வது அவ்வளவு சந்தோஷமா இருக்கு.கௌதம் யாரு ஒன்றும் பண்ண முடியாது செம செம.சுரேந்தரையை மன்னிப்பு கேட்க வைச்சது செம.❤️❤️❤️❤️நந்தா உயிரோட இருக்கிறான் சூப்பர்.