Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

இந்தப் பதிவுக்கு என்ன சொல்லனு தெரில சிஸ்...சில கசப்பான விஷயங்களை கடந்துதான் வரணும்...இதுபோல இடரில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது...நரேன்,வினய் போன்ற ஆட்களை அழிக்க மாயவன் போன்ற ஆட்கள் தேவை.....flashback fast ah mudichitu namma hero va kondu vanga sis 😍 😍 😍
 
சந்தானவோட கடந்த காலம் மனதை வருத்தம் கொள்ள வைக்கிறது. பெற்றவர்களை விட்டு அவளாக தேடி இதை கொண்டதாக இருந்தாலும்,யாருக்கும் இப்படி நிலை வர கூடாது.13,14 பதிவுகள் அருமை. 👌👌👌💐💐💐
Thank you so much ma..❤️
 
அறியாத வயசுல சினிமா மோகத்தில் புதைந்து குழில போய் மாட்டிண்டுட் டா
உண்மை தான் மா. Thank you..❤️
 

New Threads

Top Bottom