Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    விக்ரமன் மகி அம்மா இருவரையை காலி பண்ணிட்டான்.நந்தினி மட்டும் இன்னும் ஓடிட்டு இருக்கிறாள்.கீர்த்தி மட்டும் எதுக்குடா லவ் பண்ணுகிறதால் விட்டு வைச்சுருக்கிறாயா?. கீர்த்தியுடன்தானே பைல் இருக்கு.
  2. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ருத்ரா டேய் ரொம்ப நல்லவன்டா நீ.விஷ்வா ருத்ரா பார்வை பரிமாற்றம் செம.வைகை மைண்ட் வாய்ஸ் சூப்பர்.கல்யாணம் பண்ணமால் ஏன் எழுந்துவிட்டான்.சுவாரஸ்மாகபோகுது.
  3. K

    சந்திரநகையே! - Comments

    அனு அமர் கியூட்.அருமையான குடும்பக்கதை.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
  4. K

    சந்திரநகையே! - Comments

    அமர் ஒருவழியாக சமாதான படுத்தி விட்டான்.ராமன் சூப்பர்.
  5. K

    சந்திரநகையே! - Comments

    ராகவ் ரொம்ப மோசமானவனா இருந்திருக்கிறான். சுசி கிட்னி கிடைச்சிடுச்சு.ராதாவுக்கு நல்ல வேண்டும்.அனு அமர் காதல் செம.
  6. K

    சந்திரநகையே! - Comments

    அமர் வேலையா?.ராகவ் கிட்னி கொடுக்கவைச்சுது.ராமன் சூப்பர்.
  7. K

    சந்திரநகையே! - Comments

    அனு அமர் சொன்னதை ஏற்றுக்கொண்டால் சூப்பர்.அப்பாவா சீ.சித்ரா சூப்பர்.ராதா டூ மச் தரணி திருந்திட்டான்.
  8. K

    சந்திரநகையே! - Comments

    அமர் செம.சௌமி புரிந்து கொண்டது சூப்பர்.தங்கைக்கு கிட்னி பெயிலியரா?.
  9. K

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    வேதா தப்பாக புரிந்து கொண்டு மாறன் அம்மாவை திட்டிவிட்டாள் . செண்பகம் பாவம்.சூப்பர் உண்மை தெரிஞ்சுடுச்சு.மாறன் உண்மை உணர்த்தாமல போய்விட்டான் வருத்தம் இருந்தது பார்த்திபன் பிளான் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது சூப்பர்.
  10. K

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    பார்த்திபன் பிளான் வெற்றி திஷி அருண் புரிஞ்சுகிட்டாள்.அவந்தியும் பார்த்திபன் புரிஞ்சுகிட்டாள்.அத்தையும் மாறனையை புரிந்து விட்டாள்.மாறனுக்கு ட்வீன்ஸா சூப்பர்.
  11. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    விக்ரமன் நல்லவன் கொலை செஞ்சுட்டான்.அபி கனவில் வந்து போய்விட்டான்.மகி செத்துட்டான்.
  12. K

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    குறள் நெறி எடுத்த புடவையா?.குறளை பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.பாவினி குறளுக்கு தான்.
  13. K

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    நவில் அக்காவின் மேல் பாசம் வைத்திருப்பது செம.குறளுக்கு தெரிஞ்சுடுச்சு.செல்வசீரன் சூப்பர்.
  14. K

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    குறளின் பேச்சு செம.அப்பா பொண்ணு இரண்டு பேரும் அவனை கடுப்பாக்கி இப்போது அவன் ஆடுகிறான்.
  15. K

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    சிவாதான் விசி ஷர்தா லவ்வை பிரிச்சதா?.விசி அடிவாங்கவும் வச்சுட்டான்.சிவா வில்லன்.
  16. K

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    பார்த்திபன் உனக்கு இரண்டு வேணுமா?. அவந்திகா அடி கொடுப்பா?.திஷி அடி கொடுப்பாள்.
  17. K

    போகாதடி என் பெண்ணே! - Comments

    பெண்களின் பிரச்சினை நல்ல சொல்லுகிறேங்க.இப்படி சில வீடுகளில் நடக்கத்தான் செய்கிறது.
  18. K

    ஹாசினி சந்திரா - Comments

    அருமையான காதல் கதை.சந்திரா ஹாசினியின் காதல் அருமை.சந்திரா பானுமதி மேனகா மூவரின் அன்னியோன்யம் செம.❤️❤️❤️❤️ பாசம் காதல் கடத்தல் மிரட்டல் அதிரடி அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை.வாழ்த்துகள்.வாழ்கவளமூடன்.❤️❤️
  19. K

    ஹாசினி சந்திரா - Comments

    தங்கப்பாண்டியனுக்கு தான்வி கொடுத்த தண்டனை அதிகம்தான்.தங்கம் தனு வந்து ஹாசினியிடம் உண்மை மறைப்பதால் ஆஸ்பத்திரி போக சம்மத்தித்து விட்டாள் சூப்பர்.
  20. K

    ஹாசினி சந்திரா - Comments

    ஹாசினி தன்னவர்களின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது செம ❤️❤️❤️❤️
Top Bottom