Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

அருமையான பதிவு சிஸ்.

உபயோகமான டிப்ஸ்...

பார்த்தி மேலும் மேலும் வம்பை இழுத்து வச்சிக்கிறேன்.
 
சூப்பர் சிஸ்..அம்மணிய மனு ஊருக்கு அழைச்சுட்டு வந்துட்டான் 😍 😍 .....கன்னிகா கனிஷ்கா டைரியை படிச்சு எல்லாம் தெரிஞ்சிட்டா அண்ட் பார்த்தி தீக்ஷிட அப்படி பேசுனதுக்கு காரணம் இருக்கும்னு நம்புற👍👍👍...இப்ப ஏன் பார்த்தி டென்ஷன் ஆகறான்🤔🤔
 
வேதா தப்பாக புரிந்து கொண்டு மாறன் அம்மாவை திட்டிவிட்டாள் . செண்பகம் பாவம்.சூப்பர் உண்மை தெரிஞ்சுடுச்சு.மாறன் உண்மை உணர்த்தாமல போய்விட்டான் வருத்தம் இருந்தது பார்த்திபன் பிளான் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது சூப்பர்.
 

New Threads

Top Bottom