அடேய் திவ்யா என்ன டா பண்ணுறான் இவன்.. எங்க டா இங்கேயும் எங்களை இப்படி ங்கே nu முழிக்க விட்டு இருக்க.. இப்படி பாதியில் நிறுத்தி இருக்க நியாயமா டா உனக்கு... விஷ்வா அவனோட எண்ணத்தை பொய் ஆக்கிட்டானே ஏன்? நிஜமா இவனை புரியலை... அவளை திங்குற மாதிரி பார்த்தான், இவ மேல இவன் மொத்த விருப்பமும் போல தானே டா இருந்துச்சு அவன் செயல்.. நிச்சய மோதிரம் போடும் போதும் கூட இவ கையை தான உரசினான்.. இப்போ என்ன எந்திரிச்சு நிக்கிறான்... அந்த மோதிரத்தின் பின்னணி என்னவோ? இவங்க கூட இவனுக்கு என்ன சம்பந்தம்... அவளை ஏன் பயப்பட சொன்னான்? அதற்கு பின் என்னவோ இருக்கு🤔🤔🤔 அது என்னனு வேற தெரியலை. இவன் target list la இருந்த பொண்ணு இவங்க ரெண்டு பேருல ஒருத்தியா? ஏன் அப்படி... என் குட்டி மூளை கரைஞ்சி போச்சு போடா