Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 15. சாமிக்கண்ணு சித்தர் பேசி முடித்த பிறகு அங்கே மௌனம் நிலவியது. நால்வருமே பழங்காலத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்பதை அவர்களது மௌனம் சொல்லியது. இன்னமும் சொல்வார் சித்தர் என்பதைப் போல பேசாமல் அமர்ந்திருந்தார்கள். "என்ன? நான் சொன்னதை எல்லாம் மனசுல வாங்கிக்கிட்டீங்களா?" என்றார்...
  2. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 14: கண்கள் சிவப்பேறிய நிலையில் நித்யமல்லியைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவள் அருகில் பொன்வண்டு , ஆம்! இறந்து போன பொன்வண்டே தான் அமர்ந்திருந்தாள். "ஓஹோ! என்னைக் கட்டப் போறாங்களா? அதுவும் ஆதித்தன் மூலமாவா? எப்படி முடியும்னு நான் பார்க்கறேன். பொன் வண்டு. நீ எப்பவும் கவனத்தோட இரு. அங்க...
  3. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 13: சித்தர்மாள் சொன்னது மிக எளிமையான விஷயமாக இருந்தது. "நித்யமல்லியோட சக்தி நாளாக ஆக அதிகரிக்குமே தவிர குறையாது. அவளால மனித குலத்துக்கு மட்டும் தான் ஆபத்துன்றதால மனிதர்களால மட்டும் தான் அவளைக் கட்ட முடியும்." என்றாள் சித்தரம்மாள். "அப்படீன்னா எதுக்கு நீங்க எங்களைத்...
  4. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 13: எப்படி ஒரு பெண்ணை தீய சக்தி என நிரூபிப்பார்கள்? ஏதேனும் மாய மந்திரம் வைத்திருப்பார்களோ? பாவம் அவள். இவர்களால் எத்தனை துன்பம் அவளுக்கு? அவன் நினைக்க நினைக்க மனதில் நித்யமல்லி மேல் அன்பு பெருகுவது போலிருந்தது. சட்டென கலைந்தான். அவனைத் தொட்டுக்கொண்டிருந்தாள் செம்மலர். "என்ன யோசனை...
  5. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 12: "ஐயா! நாங்களா? நாங்களா நித்யமல்லியைக் கட்டணும்? எப்படிச் சொல்றீங்க?" என்றான் ஆதித்தன். "நீங்களே தான். நான் முன்ன சொன்னது மாதிரி சில நிமித்தங்கள் தோணுச்சுப்பா. அதை வெச்சுத்தான் சொல்றேன்." என்றார். "புரியலீங்க" என்றான் வேங்கையன். "இன்னும் கொஞ்ச நேரத்துல சித்தரம்மாவே இங்க...
  6. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 11: மலரின் அன்பு கலந்த கண்டிப்பான கவனிப்பால் ஆதித்தனுக்கும் வேங்கையனுக்கும் கண் பார்வை திருபி விட்டது. அந்த மூன்று நாட்களும் செம்மலர் ஒரு விநாடி கூடக் கண்களை மூடாமல் இருவரையும் கண்காணித்தாள். உணவு ஊட்டி விட்டாள். நல்ல வேளை இரண்டாம் நாளுக்குப் பிறகு நமைச்சல் நின்று விட்டது. மூன்றாம்...
  7. S

    RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

    அத்தியாயம் 9: திட்டமிட்டபடி வெளியன் பெண்களை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான். தங்கமணி, வேலன் மற்றும் தித்தன் அவவரவர் குதிரைகளில் மதுரை நோக்கிப் பயணப்பட்டார்கள். அப்போது பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது தித்தனால். அது வரையிலும் செண்பகப் பொழிலை விட்டு வெளியே சென்றிராத தித்தனுக்கு மதுரையைக்...
  8. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 10. காட்டில் கொள்ளையர்களை வளைத்துப் பிடித்து விட்டார்கள் ஆதித்தனும், வேங்கையனும். ஆனாலும் அதன் தலைவன் தப்பி விட்டான். இரு நண்பர்களும் கடுமையாகப் போரிடும் நேரம் கண்களில் ஏதோ ஒரு வகைப் பச்சிலைப் பொடியைத் தூவி விட்டு பறந்து விட்டான். அந்தப் பொடி கண்களில் பட்டு ஒரே எரிச்சல். அதோடு கண்...
  9. S

    RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

    அத்தியாயம் 8: நால்வரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஏதோ சத்தம் கேட்க முதலில் கண் விழித்தவன் சிவநேசன் தான். அவனுக்கு யாரோ சிலர் தங்கள் மரத்தை நெருங்குவது போல சத்தம் கேட்டது. ஆனால் உறுதியாகவும் சொல்ல முடியவில்லை. கவனமாகக் கேட்டான். மீண்டும் சரசரவென சத்தம். இம்முறை தித்தனும் சட்டென...
  10. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 9: பாவநாச மலைக் காடுகள் மிகவும் அடர்த்தியாக அதிகமான மனித நடமாட்டம் இல்லாமல் இருந்த கால கட்டம். அந்த மலையை இருப்பிடமாகக் கொண்ட காணிகள் தான் அங்கே வசித்தனர். அம்பாசமுத்திரம் தான் பக்கத்தில் இருந்தன் பெரிய ஊர். பாவநாசம் கோயிலுக்கும், மலைக்கு சற்று மேலே இருக்கும் சொரி முத்தையனார்...
  11. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 8: கோயிலுக்கு நல்லபடியாகவே போய்ச் சேர்ந்தார்கள். ஒரே கூட்டம். குட முழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே பந்தல்கள் போட்டு பலர் அதில் அமர்ந்திருந்தனர். பக்கத்தில் இருந்த டீக்கடைகளில் டீ, காப்பி வியாபாரம் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்கான பந்தல்கள்...
  12. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 7: இரவு நேரம் மணி ஒன்பது தான் ஆகியிருந்தது ஆனாலும் காலிங்க் பெல் சத்தம் கேட்டதும் இரு நண்பர்களும் பயந்து தான் போனார்கள். “யாருடா இந்த நேரத்துல?” என்றான் பாலா. “தெரியலையே?” “கதவைத் திறக்காதே! யாருமே இல்லைன்னு போயிருவாங்க” என்றான் பாலா. அப்போது ஃபோன் வர எடுத்துப் பார்த்தான். கரிய...
  13. S

    RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

    அத்தியாம் 7: பயணம் நல்ல விதமாகவே தொடங்கியது. சிவநேசனும் தித்தனும் அதிகாலையில் குருநாதர் சொன்னபடியே ஆசிரமத்துக்குச் சென்று போலி ஓலைகளைப் பெற்றுக் கொண்டார்கள். வெளியனும், குருகூரானும் தயாராக சற்று நேரமாகி விட்டது. அவர்கள் வேலை தேடி செல்வதாகத்தான் அனைவரிடமும் சொல்லச் சொல்லி அறிவுறுத்தப்பட்டார்கள்...
  14. S

    RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

    அத்தியாயம் 6: தான் பார்த்தது கேட்டது அனைத்தையும் சிவநேசனிடம் ஒளிக்காமல் கூறினான் தித்தன். தன் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருத்தி இது போன்ற சதி வேலையில் ஈடுபடுவது அவமானம் என்றாலும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த விஷயத்தை சாதாரணமாக நினைக்கவில்லை சிவநேசன். "ஆணோ பெண்ணோ? யாராக இருந்தாலும்...
  15. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 6. பேசிய அந்த மனிதரை உற்றுப் பார்த்தான் வெங்கி. "என்ன ப்படிப் பாக்கறேள்?" என்றார். “எனக்கு என்ன சொல்றது? எப்படிச் சொல்றதுன்னே தெரியல்ல! வனப்பேச்சியைக் கும்பிடச் சொல்லி ஒரு வயசான அம்மா சொன்னாங்க. பார்த்தா நீங்களும் அதையே தான் சொல்றீங்க? உங்களுக்கு அந்த அம்மாவைத் தெரியுமா?” என்றான்...
  16. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 5: வெங்கியின் குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. பாலாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என நினைத்தான். ஆனால் அவனைப் பிடிக்கவே முடியவில்லை. எப்போதும் அந்தப் பெண் கூடவே இருந்தாள். அன்று இரவு எப்படியாவது அவனிடம் பேசி விட வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டு பதினொரு மணிக்கு ஃபோன்...
  17. S

    RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

    அத்தியாயம் 5: இரவு வேலனிடம் பேசியதை சிவநேசனிடம் கூறினான் தித்தன். பகல் பொழுதில் ஊரில் எல்லையில் இருந்த சத்திரத்தின் முற்றத்தில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் தித்தனும் சிவநேசனும். அவனது கால்களில் வலி குறைந்திருந்தது என்றாலும் முழுகையாகக் குணமாகைவ்ல்லை. துணியை...
  18. S

    Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

    அத்தியாயம் 5: பார்க்கிங் இடத்தில் நடந்த அந்த நிகழ்ச்சி வெங்கியை பயத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது. அவன் பயந்தாங்கொள்ளி இல்லை என்றாலும் கடந்த சில நாட்களாக அவனது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் அவனைக் குழப்பின. இதை எப்படி எடுத்துக்கொள்வது? அன்று பாவநாசத்தில் பார்த்த அந்தப் பெண்ணுக்கும்...
  19. S

    RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

    பொதிகையின் மைந்தன்.... அத்தியாயம் 4: வேலனுடன் சமாதானம் பேச எவ்வளவோ முயன்றான் தித்தன். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. "நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய்! என்னைப் பற்றி இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது?" என்று அதையே திருப்பிச் சொல்லி அனுப்பி விட்டான். "நீ ஏன் அவனுடன் பேச மீண்டும் மீண்டும்...
Top Bottom