9.
அவளுக்கு தான் மயில்வீரா உயிர் மூச்சு ஆனால் அவனுக்கு யாரோ தானே... யார் என்று புருவம் சுருக்கி பார்க்க, அவன் பார்வை எதற்கென்று பார்க்க சுதாரித்தவள், "பாட்டி இல்லையா?" என்றாள்.
அவளின் தேன்குரலில் ஒரு நொடி மயங்கி நின்றவன் தமிழ் பேசும் பெண்ணை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தான்.
"நீங்க?"
"நான்...
மயிலரசி 8:
அவனை பற்றி நினைத்தாலே அவளுக்குள் எப்பொழுதும் சில்லென்ற தென்றல் ஒன்று வீசி செல்லும். எப்படி பட்ட குழப்பத்திற்கும் நொடி பொழுதில் தீர்வு கிடைத்து விடும். அவளின் திருமணம் நடைபெறும் நொடி வரை தான் அவை எல்லாம்.
தவிர்க்க முடியாத கட்டாயத்தின் பேரில் திருமணம் நடைபெற்றாலும் தாலி கட்டிய...
மயிலரசி 7:
"ஆமா அது இவளே தான்." என்றான் வீரா உறுதியாய்.
"நீ என்ன முட்டாளாடா? நான் ஒரே ஒரு தடவை தான் பார்த்து இருக்கேன் அப்பவே அந்த பொண்ண எனக்கு அவ்வளவு பிடிச்சு போச்சு. இந்த மாதிரி ஒரு தங்கமான பொண்னையா வேணாம்னு சொன்ன. உன்னை தேடி வந்த நல்ல வாழ்க்கைய வேண்டாம்னா இப்படி ஒரு தேவையில்லாத இக்கட்டான...
தீயாய் சுடும் என் நிலவு 40:
உறங்கியவன் கண் விழித்ததும் தேடியது மிருதியை தான். அவனை ஏமாற்றாமல் எதிரில் வந்து நின்றாள்.
"இப்போ எப்படி இருக்கு?" என்றாள் மெதுவாய்.
பதில் கூற மனம் விழைந்தாலும் எதுவும் பேசாமல் எழுந்து நின்றான், ஆனால் களைப்பில் மீண்டும் தள்ளாடியபடி மெத்தையில் அமர,
"என்னாச்சுங்க...
தீயாய் சுடும் நிலவு -39
"இந்த பிசாசுங்க என் உயிரை இப்படி எடுக்குதுங்களே? என்ன பண்றது?" என்று கவலையாய் தீரனின் நெற்றி முடியை கோதியவள் தன் கணவனின் தோற்றத்தை ஒரு சில நிமிடங்கள் தன் விழிகளுக்குள் படம் பிடித்துக்கொண்டாள்.
காலிங் பெல் சத்தம் கேட்கவும் தீரனுக்கு நன்றாக போர்த்திவிட்டு வாசலுக்கு...
தீயாய் சுடும் என் நிலவு 38
மேலும் சிறிதுநேரம் காத்திருந்தவள் 'இப்போ வேற வழியே இல்லை. நானே தான் போய் பார்க்கணும்' என்று மெதுவாய் தயங்கியபடி உள்ளே சென்றாள்.
வீடு தாழிடாமல் சாத்தியிருக்க கதவை தட்டாமல் லேசாக திறக்க அது நன்கு திறந்துகொண்டது.
அந்த வீடே யாரும் இல்லாதது போல் நிசப்தமாய் இருக்கவும்...
23.அதிர்ச்சி
தன் போன் அடிப்பதை கூட உணராமல் ஏதோ யோசனையில் இருக்க சுரேஷ், "ஷக்தி போன் அடிக்குது." என்று தோளை உலுக்கினான்.
போனை எடுத்து, "ஹலோ!" என்ற ஷக்தி.
"ஷக்தி மணி பதினொன்னு ஆகுது இன்னமும் என்ன பண்ணிட்டு இருக்க வீட்டுக்கு வராம?" என்றார் சக்தியின் அம்மா.
"அம்மா..." என்று சிறு குழந்தை...
22. ஹாஸ்பிட்டல்
சற்று முன்பு வரை இருந்த எங்களின் மகிழிச்சி நெருக்கம் தொலைந்து போய் இப்படி ஆகிவிட்டதே! தான் காரில் இருந்து இறங்கி நடக்காமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று ஷக்தி மிகவும் வருந்தினான்.
யார் தன்னை கொலை செய்ய வந்திருப்பார்கள் தனக்கு படவேண்டிய அடியை தன் பாதி வாங்கி...
21. திடீர் திருப்பம்
வெகு தூரம் இருவரும் அமைதியாக இருக்க ஷக்தியே மௌனத்தை கலைத்தான்.
"மஹா இன்னும் டூ ஆர் த்ரீ டேஸ்ல உங்க ஊருக்கு போறோம்." என்றான்.
"என்ன?... அங்க எதுக்கு... இல்ல நான் வரமாட்டேன்." என்றாள் அதிர்சசியாக
"மஹா! இதுக்கு முன்னாடி உனக்கு யாரும் இல்ல. அதனால பயந்த.. இப்ப நான்...
மயிலரசி 6
"நீத்து குட்டி" என்று வீரா அதட்டுவதற்குள் அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் அவள் முன் வந்து நின்று இடையில் கரம் வைத்து முறைத்தன.
"என்னை எதுக்கு எல்லோரும் இப்படி ஆசையா பார்க்கிறீங்க?" என்றாள் ஏதும் அறியாதவள் போல்.
"அப்போ எங்களுக்கு?" என்றன கோரசாய்.
"உஷ்... உஷ்... இப்படி சத்தம் போட்டா...
மயிலரசி 5
"எது நான் பேட் பாட்டியா இதெல்லாம் ரொம்ப ஓவரு. நான் சமைச்சு கொடுக்காமயா உங்க டாடி வளர்ந்துட்டான்.” என்றார் பொய் கோபம் கொண்டு.
"அதான் சொல்லிட்டேனே என் டாடி பாவம் பிடிக்காம தான் உன் சாப்பாடு சாப்பிட்டிருப்பாரு. என் அபி பேபி மாதிரி டேஸ்டா சமைக்க முடியுமா உன்னால..." என்றது.
"இங்க நம்ம...
மயிலரசி 4
"சாரி சாரி சார்." என்று நிமிர்ந்து பார்த்தவுடன் முகம் இறுக்கத்தை தத்து எடுத்து கொண்டது போல் கோபத்தில் ஜொலித்தது.
வெளியே போகாமல் அப்பாவின் அறை வாசலிலேயே வழி விடாமல் தடுத்து நின்றாள். எதிரில் வந்த சத்யமூர்த்தி அவர்களின் அறை நோக்கி வரவும் அழுத்தமான குரலில், "உங்களுக்கு யார் வேணும்...?"...
மயிலரசி 3
அவருக்கு கண்கள் கலங்கவும், "ஏன் பா பிடிக்கலையா? இது ஹாஸ்பிடல்ல கொடுத்தது. இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க." என்றாள் கவலையாய்.
"அதில்லமா நான் தான் உன்னை பார்த்துக்கணும். ஆனா இங்க நீ என்னை குழந்தை மாதிரி தாங்குற?" என்றார்.
"இதுல என்னப்பா இருக்கு? எனக்கு உடம்பு முடியலைன்னா...
மயிலரசி 2:
அவள் என்ன கூற போகிறாள் என்ற ஆர்வத்தில் அனைத்து குழந்தைகளும் அவளையே பார்க்க,
"நீத்து குட்டி சமத்து ஊசி போட்டுக்கிட்டா அதனால ஒரு பாட்டு பாடலாம்..."
"ஹை ஜாலி" என்றதும் பொய்யாய் முறைக்க, அனைத்து மழலைகளும் வாய் மேல் விரல் வைத்து கொண்டன, பார்ப்பதற்கு விழி அசைவில் அனைத்து மழலைகளையும்...
மயிலரசி 1:
"அப்பா எழுந்துட்டீங்களா உங்களுக்கு காபி போட்டு பிளாஸ்க்ல வச்சிருக்கேன் பிரஷ் பண்ணிட்டு குடிங்க. இட்லி ஹாட் பேக்ல வச்சிருக்கேன். சாம்பார், சட்னி சூடா இருக்கு நேரத்துக்கு சாப்பிட்டு டேப்லட் போடுங்க. என்னாச்சு உடம்பு ஏதும் சரி இல்லையா காலையில 5:30-க்கு எல்லாம் எழுந்து வாக்கிங்...
என் இனிய வாசகர்களுக்கு! தர்ஷினிசிம்பாவின் அன்பு வணக்கங்கள்!!
இது நான் எழுதும் பதினேழாவது நாவல்.
"மயிலரசி"
படிக்க செல்லும் இடத்தில் சிறு வயதில் இருந்து அன்பிற்கு ஏங்கும் பெண்ணவளின் மனதில் அவனே அறியாமல் இடம் பிடிக்கும் நாயகன். அவனோடு சேர்ந்து வாழ கனவு காணும் நாயகி. நாம் நினைப்பதெல்லாம்...
தீயாய் சுடும் என் நிலவு 37
வானம் ஏனோ போர்வை போர்த்தி கொண்டு இருளெனும் பாயை விரித்திட, தன் கைகடிகாரத்தை பார்த்த தீரன், "அடடா! மணி பத்தாகிடுச்சே.. பாப்பா சாப்பிட்டுருப்பாளா?" என்று யோசித்து கொண்டே அமுதனுக்கு போன் செய்தான்.
"அமுதன்! சாரி மீட்டிங் முடிய லேட் ஆகிடுச்சு. பாப்பா என்ன பண்றா? என்னை...
தீயாய் சுடும் என் நிலவு 36
மனம் என்னவோ குழம்பிய குட்டையாய் தெளிவில்லாமல் அன்று பொழுதே செல்லாமல் யோசித்து கொண்டே இருந்தாள் மிருதி.
'என் பொண்ணை பிரிஞ்சது தப்போ?' என்று நினைக்க.
'ஏன் அதுவே உனக்கு இப்போ தான் புரியதா?' என்று கேலி செய்தது மனம்.
'சும்மா அவளை குழப்பாதே! நீ செஞ்சது தப்பு இல்ல. உனக்கு...
கரையும் காதலன் 55
"டேய் போதும் நிறுத்துடா. ரொம்ப தான் பண்ணிக்கிற. நீ மட்டும் தான் உன் பொண்டாட்டியை லவ் பண்றியா? என் புருஷனை இந்த உலகத்துல எந்த பொண்ணுமே அவங்க புருஷனை விரும்பாத அளவுக்கு நான் விரும்புறேன். அவர் செஞ்ச ஒரு விஷயம் என்னை உயிரோட புதைக்கிற மாதிரி இருந்தது. அவரை என்னால விட்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.