தீயாய் சுடும் என் நிலவு 19:
19
“அவ சொல்ல வந்த நேரத்துல நடந்த பிரச்சனையால தான் இப்போ இங்க வந்து நிக்கறிங்க.” என்றான் அமுதன் மெதுவாக.
“என்ன?” என்றான் தீரன் அதிர்ச்சியாய்.
’என்ன இவ்ளோ அதிர்ச்சியாகுறார்?’ என்று நினைத்தவன்.
“என்ன என்ன?” என்றான் அமுதன்.
“இல்ல..” என்ற தயங்கிய தீரனை ஒன்றும்...
தீயாய் சுடும் என் நிலவு 18:
18
தீரனை நெருங்கிய மிதிஷா சில நிமிடங்கள் உற்று பார்த்து கொண்டிருந்தாள்.
தீரனுக்கோ தரையில் கால் படாமல் வானத்தில் பறப்பது போல இருந்தது.
தன் உயிரில் உருவான ஒரு பிஞ்சு மொட்டு தனக்கு தெரியாமல் மலர்ந்து இகழ்கள் விரித்து சிரித்தபடி தன்னிடம் வருவதை போல் இருக்க...
தீயாய் சுடும் என் நிலவு 17:
17
“ஹிம்.. அதெல்லாம் இருப்பேன். நீ எது பண்ணாலும் அக்காவோட எதிர்காலத்தை ஞாபகத்துல வச்சிக்கிட்டு யோசிச்சு பண்ணு அமுதா. அவ்ளோதான் நான் சொல்வேன்.” என்றாள் ஸ்ரீ.
“நிச்சயமா ஸ்ரீ. அதுக்காக தான் நான் அவரை பார்க்க போறேன். இனி அவ நல்லா இருக்கணும்.” என்று சிரித்தான்.
மறுநாள்...
தீயை சுடும் என் நிலவு 16:
16.
எதுவும் பேசாமல் அவளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடினான் மிருதியின் விழிகளில்.
"நான் பொய் சொல்லமாட்டேன்" என்றான் அமுதன்.
எதுவும் பேசாமல் அவனின் விழிகளையே பார்த்துக்கொண்டிருக்க.
"சரி அமுதா. அப்போ நான் நாளைக்கு உண்மையை சொல்லிட்றேன்" என்று தன்னறைக்கு சென்றாள்...
தீயாய் சுடும் என் நிலவு 15:
15.
ஒரு மணிநேரம் எந்த தகவலும் இல்லாமல் இருவரும் அல்லாடி நிற்க, மருத்துவர் வெளியே வருவதை கவனித்து அவரை நோக்கி ஓடினர்.
பேஷண்டுக்கு நீங்க யாரு?" என்று கேட்டார்.
"சார்! அவங்க என் அக்கா. அவங்க எப்படி இருக்காங்க?" என்றாள் ஸ்ரீ அமுதன் திணறுவதை பார்த்து.
"உங்ககிட்ட...
தீயாய் சுடும் என் நிலவு 14:
14.
“அப்படியெல்லாம் எதுவுமே இல்லை அமுதா. என்னை முழுசா நம்பி நீ பொறுப்பை கொடுத்த. நான் நம்மளோட தொழில்னு முழுவீச்சா செஞ்சு முடிச்சேன். அவ்ளோ தான்.” என்று சிரித்தாள் மிருதி.
“ஹ்ம்.. நீ ஈஸியா சொல்லிட்ட தி. ஆனா, உன் கை சமையலுக்கு இங்க எவ்ளோ பேர்அடிமைன்னு உனக்கு...
தீயாய் சுடும் என் நிலவு 13:
"ரொம்ப சந்தோஷம் அமுதா. இன்னும் நீ பெருசா வளரனும்" என்றாள் மலர்ந்த முகத்துடன் மிருதி.
"என்னால கண்டிப்பா முடியும் தி. ஆனா உன்னோட உதவி வேணும் எனக்கு" என்றான் அமுதன் தயக்கமாய்.
"என்ன உதவி அமுதா? எதுக்கு இப்பத் தயங்குற?" என்றாள் மிருதி.
"இல்ல.. இந்த கேப் நல்லா...
கவிதை 21: அன்பு
"அன்பின் ஆழம் பேசும்
வார்த்தைகளில்தான் உணரமுடியும்
என்றால்.......
தாயின் கருவறையில்
மௌனமாய் கிடைக்கும்
அன்பு பொய்யாகுமா?
உண்மையான அன்பு
உள்ளத்தின் நினைவுகளில்கூட
ஊமையாய் புதைந்திருக்கம்!"
-தர்ஷினிசிதம்பரம்.
தீயாய் சுடும் என் நிலவு 12:
தீயாய் சுடும் என் நிலவு 12
"டேய்! என் புருஷன் என்னை விரும்பாம இருக்கலாம். ஆனா நான் அவனை ரொம்ப லவ் பண்னேன். இன்னைக்கும் விரும்புறேன். என் உயிர் இருக்கிறவரைக்கும் அவரை மட்டும் தான் விரும்புவேன். நீ ஷ்ரீயை பார்க்கின்ற பார்வைல இருக்கிற அன்பை நான் வந்த அன்னைக்கே...
தீயாய் சுடும் என் நிலவு 11:
அமுதா நீ என்ன நினைக்கிற? இப்போ எனக்குள்ள ஒரு உயிர் வளருது உண்மைதான். ஆனா இதோட இருந்த எதுவுமே அறியாத இன்னொரு உயிர் போயிருச்சே." என்றாள் கண்ணீர் சிந்தியபடி.
ஸ்ரீஷா "அக்கா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் தான். ஆனா நாளைக்கு இந்த குழந்தை பிறந்தப்புறம், ஏன்மா எனக்கு மட்டும்...
தீயாய் சுடும் என் நிலவு 10:
"இ..ல்..லை.. நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு சரியா புரியலை?" என்றாள் மிருதி அதிர்ந்த முகத்துடன்.
அவளை ஆச்சர்யமாய் பார்த்த டாக்டர் அமுதனிடம் திரும்பி,
"என்ன சார்? உங்க மனைவிக்கு அவங்க கற்பமா இருக்க விஷயம் தெரியாதா?" என்றார்.
மேலும் அதிர்ச்சியாய் மூவரும் ஒருவரை ஒருவர்...
தீயாய் சுடும் என் நிலவு 9:
"அப்போ உங்க தங்கச்சியோட கண்ணீருக்காக என்னை பலியாக்கிட்டிங்க?" என்றாள் இது வரை அடக்கி வைத்திருந்த கோபம் வெளிப்பட.
"என்னடா மா இப்படி பேசுற? தங்கச்சி பையன் நல்லா படிச்சிருக்கான் நல்ல திறமை இருக்கு, சொந்ததுல கொடுத்தா உன்னை நல்லா பார்த்துப்பான். நீயும் என் பக்கத்துலையே...
தீயாய் சுடும் என் நிலவு 8:
"வா தி" என்றான் ஒரு வீட்டினுள் நுழைந்து.
"யார் வீடு இது?" என்று கேட்டுக்கொண்டே வீட்டை சுற்றி முற்றி பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் மிருதி.
"ஹ்ம்ம் இது என் பிரென்ட் வீடு." என்றான் கையில் இருந்த பையை கீழே வைத்து.
"எங்க அவங்க?" மிருதி
"இதோ வந்துட்டேன்." என்று கையில்...
தீயாய் சுடும் என் நிலவு 7
அவளின் நினைவுக்கு உடனே வந்தது பெங்களூரில் இருக்கும் தன் சிறுவயது முதல் நெருங்கிய நண்பனான அமுதன் தான்.
'இப்போ அமுதனை ஹெல்ப் கேட்டா நல்லா இருக்குமா?' என்று யோசித்தாள்.
"யோசிக்காத. நீ ஒன்னும் அமுதன் கூட தங்க போறதில்லை. அங்கயே நல்ல வேலை தேடிட்டு விமென்ஸ் ஹாஸ்டெல்ல...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.