பூவை 19
சத்தியேந்திரனின் கார் நேராக கண்மணியின் அம்மாவான லதாவின் வீட்டு வாசலை வந்தடைந்தது. சிறு பதற்றமும், குழப்பமும் சத்தியேந்திரனுக்குள் கலந்து இருந்தது. அதே கலக்கத்துடன் காரை விட்டு இறங்கினான். கார் வந்த சத்தம் கேட்டு லதா வீட்டிற்குள் இருந்தபடியே வாசலை எட்டி பார்த்தாள், சத்தியேந்திரன் எதிரே...
பூவை 18
திருமலை விழித்துக்கொண்டு நின்றார். இவன் என்ன சொல்கிறான்? ஒன்றுமே புரியாமல் விழித்தார். சத்தியேந்திரன் தொடர்ந்தான்.
“சார் என்னோட நிலை இவ்வளவு மோசமாகும்னு நான் நினைக்கவே இல்ல, நான் கண்மணியோட சந்தோஷமா வாழனும்னு ஆசைப்பட்டேன்.“
“இப்பவும் ஒன்னும் கெட்டுபோகல நீ டீரிட்மென்ட் எடுத்துக்கோ...
பூவை 16
ஓடிக்கொண்டிருந்த முக்கிய செய்தியை உடல் நடுங்க பார்த்துக் கொண்டிருந்தான் சத்தியேந்திரன். அதே நேரம் அவனின் கைப்பேசிக்கு சிணுங்கி அழைத்தது. ரிங்டோன் விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. இரண்டு, மூன்று முறைக்கு பிறகு தன் நினைவுக்கு வந்தவன் கைப்பேசியை எடுத்து காதில் ஒற்றினான் செய்தியை...
பூவை 15
திருமலை கண்மணியின் இரத்தம் முழுவதும் திகிலை பரப்பும் படி பேசினார். “இத நான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன், ஆனா இந்த காரணம் தெரிஞ்சா நீ முழு மனசோட பிரிஞ்சி போவங்கிறதுனால தான் சொல்றேன். நீ எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம..... அப்பறம் சத்தியேந்திரன் ஆசையும் ஒன்னு இதுல இருக்கு...
பூவை 14
சத்தியேந்திரன், பெர்னட் இருவருக்கு இடையேயும் எதிர்பாரத நல் அறிமுகம் கிடைத்தாகியது. இப்போது சத்தியேந்திரன் அறையில் அமர்ந்துக்கொண்டு பெர்னட் அந்த அகலமான ஜன்னல் வழியே மருத்துவமனையை பார்த்துக்கொண்டு இருந்தான். சத்தியேந்திரன் ஹேண்ட் வாஸ் செய்து விட்டு வந்து அமர்ந்தான். வார்ட்பாய் ஒருவன் டீயை...
பூவை 13
கண்மணி சொல்வதை திருமலையின் காதுகள் நம்ப மறுத்து மறத்து போய் இருந்தது. எதற்கும் பிடிக்கொடுக்காமல் அத்தனை காதலை பொழிந்து அவனை விட்டு கொடுக்க மாட்டேன் என்று விடாபிடியாக இருந்தாளே, இப்போது திடீரென்று எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டாளே இதுவும் அவன் மீது இருக்கும் காதல் தானோ.
தன் மனதிற்குள்...
பூவை 12
கட்டிலின் மேல் மெர்ஸியும், பெர்னட்டும் ஆளுக்கொரு மூலையாக அமர்ந்திருந்தனர். எங்கோ காற்றில் தேய்ந்து வந்த குக்கரின் விசில் சத்தம் அரை மணி நேர மௌனத்தை களைத்தது. பெர்னட் மெல்ல தொடங்கினான் “இந்த ஒரு தடவை டிரை பண்ணுவோமா?“ மெர்ஸி கோப கண்களால் காரமாக பார்த்தாள். “இந்த தடவை எப்படியும் சக்ஸஸ்...
பூவை 11
கண்மணி சோபவில் அமர்ந்தபடியே நன்கு அசந்திருந்தாள். சில சொப்பணங்கள் வந்து வந்து போய் கொண்டு இருந்தது. அவள் மாமியார் பாக்யவதி சில நொடி, அவள் அப்பா சில நொடி என்று மாறிமாறி தோன்றினார்கள். வெண்நுரையை வாரி இறைப்பது போல கதிரவன் வெளிச்சத்தை எங்கும் பாய்ச்சி கொண்டிருந்தான். கண்மணி முகத்தில்...
பூவை 10
கண்மணி மிரண்டு போனாள். லதா அறைக்கு வெளியே நின்று நடக்கும் கூத்தை கண்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள். லதாவின் மனம் எதையோ அவளுக்கு சொல்லியது. என்ன நினைத்தாலோ சட்டென்று கண்மணியை வெளியே அழைத்தாள்.
“என்னம்மா?“
“நம்ப வீட்டுக்கு போவோம்?“ ஒற்றை பதில் மட்டுமே லதாவிடம் வந்தது. அவள் மிகவும்...
பூவை 9
வாசல் பக்கம் வந்த குரலை கேட்டு இருவரும் சற்று நெஞ்சு தளதளத்து எழுந்து நின்றனர். சப் இன்ஸ்பெக்டர் மைதின் நின்று கொண்டு இருந்தார். கண்மணிக்கு பேச்சு திணறியது “வா..வாங்க..சார்..“ என்று அழைத்தாள். அவர் இன்ஸ்பெக்டர் என்பது மெர்ஸிக்கு புரிந்தது, ஆனால் மீதியை இவர் எப்படி சொல்வான் என்பது...
பூவை 8
ஆட்டோவை ஓடிக்கொண்டிருக்கும் சத்தியேந்திரனுக்கு அணைப்போட்டு நிறுத்துவது போல எதிரே கொண்டு நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். சத்தியேந்திரன் சற்று நிற்க மெர்ஸி ஆட்டோவை விட்டு இறங்கினாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை மெல்ல மெல்ல அவன் அருகே சென்று “சார்..நீங்க இங்க எப்படி?“, என்று சிறு...
பூவை 7
யார் என்பது போல் ஆவலாய் லாப்டாப்பை எட்டிப்பார்த்தபடியே “யாரு இந்த டைம்ல?“ என சத்தியேந்திரனிடம் கேட்டாள். சத்தியேந்திரன் கால் அட்டண்ட் செய்யவில்லை, “ஸாரி உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் மறந்துட்டேன். நான் எம்.எஸ் இன் பாஸிட்டிவ் சைக்காலஜி, லைப் யூனிவர்சிட்டி அட்லாண்டால பண்ண அப்லே...
பூவை 6
பாக்யவதியின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்தது. சத்தியேந்திரன் சிந்தனையற்று அமர்ந்திருந்தான். கண்மணி சத்தியேந்திரனை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்த தாயை தீக்கு கொடுத்து வந்து பேச்சு, மூச்சு அற்று அமர்ந்திருந்தான்.
சத்தியேந்திரனை இப்படி பார்க்க...
பூவை 5
இரவெல்லாம் நடந்ததை நினைத்துக்கொண்டு தூங்காமல் இருந்தவள், அதிகாலை நேரத்தில் அசந்து உறங்க ஆரம்பித்தாள். கண்மணி நன்றாக உறங்கி கொண்டிருப்பதை சிறிது நேரம் நின்று பார்த்த லதா கொண்டு வந்த காபியை டேபிள் மீது வைத்து மூடிவிட்டு மீண்டும் அறையை விட்டு வெளியே வந்தார். காபி டம்ளரை வைத்து மூடும் சத்தம்...
பூவை 4
சத்தியேந்திரன் எதிரே நடப்பவை எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அங்கு பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டு இருந்தது. பாக்யவதியும், சத்தியேந்திரனும் திரு திருவென்று விழித்துக்கொண்டு இருந்தனர். எதிர்பாராமல் தீடீரென்று வீட்டிற்குள் இருவர் நுழைந்ததும் அங்கிருந்தவர்களுக்கும்...
பூவை 3
திருமலை இப்போது காரை தான் ஓட்டுவதாக கூறி சத்தியேந்திரனை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு அவர் காரை ஓட்டிக் கொண்டு வந்தார். சத்தியேந்திரன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். “நான் இதுக்காக தான் கண்மணிய டிவொர்ஸ் பண்ண நினைக்கிறேன்.“ திருமலை எதுவும் பேசவில்லை. கார் சாலையில் ஓடும் சத்தத்தை...
பூவை 2
“யோவ் கார்ல போறியா கப்பல்ல போறியா?? பணம் படைச்சவைங்களுக்கு தான் இந்த ரோடு சொந்தம்கிற மாதிரி ஆகிடிச்சி. சர்ருன்னு போறாயிங்க வராயிங்க எங்கள மாதிரி ஏழைங்க எங்க நடமாடுறதுன்னு தெரியல“ சத்தியேந்திரன் காரை மறைத்து கொண்டு காட்டுகத்தலாக கத்திக்கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன்.
சத்தியேந்திரன்...
நாரிகை
கதைசுருக்கம்
அன்பு கிடைக்காவிட்டாலும் துன்பம். அளவுக்கு அதிகமாக கிடைத்தாலும் துன்பம். வித்தியாசமான காதல் கதையாக அமையும் புது அனுபவம் கொடுக்கும்
பூவை 1
வந்தவர்களை வாழவைக்கும் சென்னையில் அது இப்போது தான் டெவலப் ஆகி கொண்டே இருக்கும் ஏரியா. அந்த ஏரியாவில் அமைந்திருக்கின்றன ஐம்பதுக்கும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.