Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. L

    வசீகரனின் யாழ் நீ!

    ❤️ Thank u vaishu dr. From Title to end ellame observe panni comment panni irukinga. Loads of love to u😍 Really feeling happy to see ur lovable comment. 😍
  2. L

    வசீகரனின் யாழ் நீ!

    Ilakkiya Sissy, Thank u sooo much for your lovable comment. Really encouraging ❤️ Love u 😍
  3. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 16 "மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்" - மகாகவி பாரதியார் "நீ என்ன நெனச்சி வேணும்னா இந்த மேரேஜ் பேச்சைத் தொடங்கி இருக்கலாம்டி. பட் இதுல ஹன்ட்ரெட் பெர்சன்ட் பெனிஃபிட் ஆனது நா தான். என் கனவு நினைவாகி இருக்குடி. அனு ஹேப்பி அண்ணாச்சி, சோ உனக்கு...
  4. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    ஆழ்கடலடி என் இதயம் - 15 "விட்டு விடுதலையாகி நிற்பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே" - மகாகவி. அர்ஜுன் - அனுபமா திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்து இருந்தன. அர்ஜுன் சமத்து பிள்ளையாக மறுவீடு வந்தான். அனுவின் பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்துக்கொண்டான். அருந்ததி வீட்டுக்கும் விருந்துக்கு சென்று...
  5. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    ஆழ்கடலடி என் இதயம் - 14 "உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், ஓது பற்பல நூல்வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்நங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்; விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்" - மகாகவி...
  6. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 13 "புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்; மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் மாத வப்பெரி யோருட னொப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்" அனுவின் உள்ளம்...
  7. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 12 "நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்; நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே யரி தாவதொர் செய்தியாம்; குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்; கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்; நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!" -...
  8. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 11 "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் பூணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!"...
  9. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 10 "அறிவு கொண்ட மனிதவுயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே, சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்; நறிய பொன்மலர் மென்சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!" - மகாகவி பாரதியார்...
  10. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 9 "நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்; அமிழ்ந்து பேரிருளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!" - மகாகவி பாரதியார்...
  11. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 8 "புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொது வான் வழக்கமாம்" - மகாகவி பாரதியார் ஒவ்வொரு மணித்துளியையும் நெட்டித்தள்ளியபடி தன்னவனின் அழைப்புக்காகக் காத்திருந்தாள் அனுபமா. தன் தாயிடம் திருமணத்திற்கான சம்மதத்தை...
  12. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 7 "சக்தியென்ற மதுவையுண்போமடா! தாளங்கொட்டித் திசைகள் அதிரவே, ஓத்தியல்வதொர் பாட்டும் குழல்கழும் ஊர்வியக்கக் களித்துநின் றாடுவோம்" - மகாகவி பாரதி. அருந்ததியின் கண்கள் மின்னியது. "வாவ்... மை அனு இஸ் பேக்!!!" என்றாள். அனுபமா சிரிக்கவில்லை. "இப்போ எனக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்" என்றாள்...
  13. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 6 "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்" - மகாகவி பாரதியார். தனக்குள் ஒரு முடிவை எடுத்தவள் கல்லூரிக்கு போன் செய்து ஒரு நாள் விடுப்பு சொன்னாள். பின் அருந்ததியை அழைத்துத் தான்...
  14. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 5 "மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்! ஒன்றையே பற்றி யூசலாடுவாய் அடுத்ததை நோக்கியடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய் விட்டுவிடென்றதை விடாதுபோய் விழுவாய்" - மகாகவி பாரதியார் 'அர்ஜுன் எப்படி ஒத்துக்கிட்டார்?' என்ற குழப்பமும் அவளை வாட்டியது. 'இத்தனை வருஷத்துல அவர்...
  15. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 4 "அன்பு வாழ்கென்றமைதியில் ஆடுவோம். ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்; துன்பம் தீர்வது பெண்மையினாலடா! சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்" - மகாகவி பாரதியார் "என்னடி ஷாக் ஆகி நின்னுட்ட?" என்றாள் அருந்ததி அனுவைக் கூர்ந்துப் பார்த்தபடி. தன் உதட்டைக் கடித்தபடி,"மாப்பிள்....ளை யா....ரு?"...
  16. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 3 "அறிவு கொண்ட மனித வுயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே, சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்; நறிய பொன்மலர் மென்சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!" - மகாகவி பாரதியார்...
  17. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 2 "உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்; உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்; உயிருனும் இந்தப் பெண்மை இனிதடா!" - மகாகவி பாரதியார் "மேடம்..." என்ற டிரைவரின் அழைப்பில் தன் யோசனையில் இருந்து வெளிவந்தாள் அருந்ததி. அவளின் கார் அனுபமாவின் வீட்டு வாசலில் நின்றிருந்தது. இருபக்கமும் வீடுகள் கொண்ட...
  18. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    இதயம் - 1 " பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான் பேணுமாயிற் பிறகொரு தாழ்வில்லை! கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே காதலின்பத்தைக் காத்திடுவோமடா" - மகாகவி பாரதியார் ஒளி வெள்ளத்தை தன் செங்கதிர்களால் உலக உயிர்களுக்குப் பாய்ச்சியப்படி சூரியன் உதிக்கத்தொடங்கிய அந்த காலை வேளையில் தன் அன்பு கணவனை...
  19. L

    ஆழ்கடலடி என் இதயம் !!!

    அனைவருக்கும் வணக்கம். நான் லாவண்யா தயூ. எனது முதல் கதையான " வசீகரனின் யாழ் நீ "க்குப் பிறகு, எனது அடுத்த கதையான "ஆழ்கடலடி என் இதயம்" உடன் வந்திருக்கிறேன். இந்த கதையையும் படித்து உங்கள் மேலானக் கருத்துக்களைத் தாருங்கள். நன்றி!!! உங்கள் அன்பு சகோதரி, லாவண்யா தயூ
  20. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-34 "எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன்கை இட்டவிடத்தினிலே! தண்ணென்றிருந்ததடீ! - புதிதோர் சாந்தி பிறந்ததடீ! எண்ணியெண்ணிப் பார்த்தேன் - அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்; கண்ணன் திருவுருவம் - அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ!" அவளது கனவில் வந்த அதே காந்த குரல்... கண்கள் கலங்க நிமிர்ந்து தன் கணவனை...
Top Bottom